ஊர்:சிங்கபெருமாள்கோவில்#லந7/8
மூலவர்:ஸ்ரீ:யோகநரசிம்மர்,பாடலாத்திரிநரசிம்மர்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஅஹோபிலவல்லி த்ரிநேத்ரதாரி.
உ:ஸ்ரீபிரகலாதவரதர்.ஸ்ரீதேவி,பூதேவி
பிறசன்னதிகள்:
வி-பரவைகோடி,
மரம்-பாரிஜாதம்.
தீர்-புஷ்பகரணி.
தி.நே-0700-1200,1600-2000
#31122005-குருஸ்ரீ பகோரா பயணித்தது(6)
தொலைபேசி-044-27464325
மூலவர்-நெற்றிக்கண் சிறப்பு- பௌர்ணமி கிரிவலம் சிறப்பு. ஜாபாலி மகரிஷி பொருட்டு நரசிம்மம் வந்து அமர்ந்தது. லஷ்மி நரசிம்மர்-7/8.குடவரைக் கோயில். பாடலம்-சிவப்பு, அத்ரி-மலை சிவந்தகண்களுடன் தரிசனம்- பாடலாத்ரி
வரை படம்: விரிவாக்கு(enlarge)