ஊர்:தேனி.சுரபிநதிக்கரையில்# ,வேதபுரி
மூலவர்: ஸ்ரீபிரக்ஞாதட்சினாமூர்த்தி-9.5'(சு)
இறைவன்: ஸ்ரீவேதபுரீஸ்வரன்.
இறைவி:
தாயார்
உற்சவர்: ஸ்ரீகுருபகவான்நின்றகோலம்.
பிறசன்னதிகள்:
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1700-2000
#-22-02-2017-குருஸ்ரீ பகோரா பயணித்தது
ஆதிகுருவாகிய தட்சிணாமூர்தியை தேவகுரு ப்ரஹஸ்பதி வணங்கும் கோலம்-சிறப்பு. தமிழகத்து தட்சிணாமூர்த்திகளின் 48 திரு உருவங்கள்- சிறப்பு. கற்பாறையிடையில் கல்லாலாமரம்- அதன்முன் சின்முத்திரையுடன் வேதச்சுவடிகளை தாங்கிய கோலம். குருபரிகாரத்தலம். வேதபுரி வித்யாபீடம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)