
ஊர்:திருசுழியல்.தி.த-256 திருச்சுழி. முத்திபுரம், வயலூர், ஆவர்த்தபுரம், சூலபுரம், அரசவனம், சுழிகை, சுழிகாபுரி. கௌண்டியநதி-குண்டாறுகரையில். (பாவகரிநதி)
மூலவர்:
இறைவன்:திருமேனிநாதர்(சு) சுழிகேசர், ஸ்ரீதனுநாதர், ஸ்ரீபிரளயவிடங்கர், ஸ்ரீமணக்கோலநாதர், ஸ்ரீகல்யாணசுந்தரர், ஸ்ரீபுவனேஸ்வரர், ஸ்ரீபூமீஸ்வரர்
இறைவி: ஸ்ரீசகாயவல்லி, ஸ்ரீசொர்ணமாலை, ஸ்ரீமுத்தும் மலையுமையாள், ஸ்ரீமாணிக்கமாலை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகிருதாந்தகேசுவர, ஸ்ரீவெள்ளியம்பலநாதர், ஸ்ரீசோட சேகர, ஸ்ரீகௌண்டிய, ஸ்ரீகாலவ, ஸ்ரீகண்வ, ஸ்ரீகாமீச்சுவர, ஸ்ரீதினக்ரேசுவர, ஸ்ரீஎன8லிங்கங்கள்
ஸ்ரீசுப்ரமண்யர்-வள்ளி,தெய்வானை, ஸ்ரீநடராஜர்-சிவகாமி. ஸ்ரீகாசி விஸ்வநாத-விசாலாட்சி, ஸ்ரீகாலபைரவர், ஸ்ரீசனீச்வரர், ஸ்ரீசூரியன், ஸ்ரீசந்திரன், ஸ்ரீதுணைமாலைநாயகி-தபசு கோலம். 5த.வி.தாவர,வேலடி,போதி,அரசு,தருமதாவர, விநாயகர்,
7நிலை-40'உயரராஜகோபுரம்.
மரம்-அரசு,புன்னை.
தீர்-பாவகரிநதி,கவ்வைக்கடல்,பூமி,சூல,பிரம,ஞானவளி,கோடி
விமானம்-வேசர, ஆறுகாலபூஜைகள் தி.நே-0630-1200,1630-2030
தலபுராணம்- பாண்டிய மன்னன் பிரஹத் பாலகன் ஆட்சியில் ஏற்பட்ட மாக பிரளயத்திலிருந்து தங்களைக் காப்பாற்ற வேண்ட சிவன் பிரளயத்தை சுழித்து பூமிக்குள்- கவ்வைக் கடல் புகச்செய்த தலம். பிரளய காலத்தில் வெள்ளம் தவிர்த்த ஈசன் பிராளய விடங்கர். அர்ச்சுனன் சித்ராங்கதையை மணந்து வழி பட்டது. திருமால், இந்திரன், பிரமன், சூரியன், பூமிதேவி, கௌதமர், அகலிகை, காலவர், கண்வமுனி, சேரமான், சதநந்தர், சித்ரரூபன், சித்ரத்வஜன் வழி பட்டது. ஸ்ரீரமனரிஷி அவதாரத் தலம்-சுந்தர மந்திர இல்லம்.. நீத்தார் கடன் தீர்க்கும் முக்தி தலம். பங்குனி, சித்ராபௌர்ணமி விசேஷம். சுந்தரர்- பாடல் பெற்ற தலம்.
இரண்யாட்சனைக் கொன்று பூமாதேவியை விஷ்ணு மீட்டாலும் அங்கிருந்த தோஷம் பூமாதேவியை பீடிக்க அந்த தோஷங்கள் நீங்க பூமாதேவி வழிபட்டதலம்-பூமிநாதர்.
மேற்கு ஆடி வீதியில் உள்ள வில்வ மரத்தின் அடிப்பகுதில் மூன்றும், நடுப்பகுதில் ஐந்தாகவும். உச்சியில் ஏழாகவும் இலைகள் இருக்கின்றது -சிறப்பு. நிலப் பிரச்சனையால் வாருந்துபவர்கள் தங்கள் பூமியிலிருந்து மண் எடுத்து வந்து பெருமானுக்கு அர்ச்சனை செய்து அந்த மண்ணை வில்வ மரத்தடியில் சேர்த்து பிராரத்தனை செய்கின்றனர்.
முக்கிய திருவிழா- ஆடித்தபசு. கௌதம் முனிவருக்கும், அகலிகைக்கும் ஆனந்த தாண்டவ கோலத்தைக் காட்டியருளிய தலம். பிரமோற்சவம் ப்ங்குனி மாதம்-பத்துநாள்.தலத்தைச் சுற்றி அஷ்ட லிங்கங்கள் உள்ளன. உத்ராயணம், தட்சிணாயணம் ஆகிய இரு பருவ கால துவக்க நாளில் சூரியனின் கதிர்கள் இறைவன்மீது.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
