ஊர்:திருப்போரூர்.யுத்தபுரி#+சி.சமராபுரி,போரியூர்,செருவூர்,போரிநகர்,சமரப்பதி,சமதளப்பூர்,
மூலவர்: ஸ்ரீகந்தசாமி.திருப்போரூர்ஸ்ரீமுருகன்(சு)வள்ளி,தெய்வானை
இறைவன்:1.ஸ்ரீவான்மீகநாதர்.2.ஸ்ரீகயிலாயநாதர்
இறைவி:1.ஸ்ரீபுண்ணியகாரணியம்மன்.2.ஸ்ரீபாலாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:
நிலைராஜகோபுரம்.
தீர்-3-வள்ளியாரோடை-சரவணப் பொய்கை,பிர்ணவாமிர்தம்,வேலாயுத
மரம்-பெண்பனை.
4காலவழிபாடு
தி.நே.0700-1200,1600-2000
#24062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
தொலைபேசி-044-27446226
முருகன் சூரபத்மனுடன் வின்னில் போர் புரிந்த தலம். பிரம்ம, விஷ்னு, சிவன்-மும்மூர்த்திகள் மகிமை பொருந்திய சுப்ரமணியர் சக்ரம் ஸ்தாபிதம்-திருமணத்தடை, குடும்பபிரச்சனை, பிள்ளைபேறு, வழக்குவெற்றி, நோய்நீங்க, கல்வி உயர, வியாபாரம் பெருக-அபிஷேகம். பின்னால் பிராணவமலை- படிகள். வில்லேந்திய வேலன், உபதேசமூர்த்திகள் சிலை சிறப்பு. வைகாசி, ஐப்பசி, தை. மாசி, பங்குனி, திருவிழா. அருணகிரிநாதர்-திருபுகழ்(172)-பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)