ஊர்:திருப்புகலூர்.தி.த-192. # அக்னிபுரி. புன்னாகவனம், சரண்யபுரம், ரக்தாரண்யம். சரணாலயப்புகலூர்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஅக்னிபுரீஸ்வரர்(சு), ஸ்ரீசரண்யபுரீஸ்வரர்,ஸ்ரீகோணப்பிரான், ஸ்ரீசிந்தாமணியீஸ்வரர். ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீபன்னாகவனநாதர், ஸ்ரீவாணாசூரன்
இறைவி: ஸ்ரீசூளிகாம்பாள், ஸ்ரீகருந்தார்குழலி.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீபஞ்சலிங்கங்கள், ஸ்ரீகாலசம்ஹாரர், ஸ்ரீஅன்னபூரணி. ஸ்ரீமகாலட்சுமி, ஸ்ரீகலைமகள், ஸ்ரீஅனுக்கிரக சனீசுவரர். ஸ்ரீஅம்பலவாணர்- ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீஅகோரலிங்கம், ஸ்ரீபூதேஸ்வரலிங்கம், ஸ்ரீவாமதேவலிஙக்ம், ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீஅன்னபூரணி, ஸ்ரீநவகிரகங்கள் ட வடிவில்.
5நிலைராஜகோபுரம்.3நி.உள்கோபுரம்
தீர்-அக்னி.
மரம்-புன்னை.
தி.நே-0530-1230,1700-2130
# 24-10-2018-குருஸ்ரீ பயணித்தது
தொலைபேசி-04366-236437
தந்தை வாயுவின் சாபத்தால் ஆற்றல் மங்கிய பின் குருவின் ஆலோசனைப்படி அக்கினியும் மற்றும் பரத்வாஜர் வழிபட்டது.
சுந்தரருக்கு செங்கற்களை பொன்னாக்கிய தலம்.
தாபி, வில்வனை அகத்தியரால் அழிக்கப்படும் வரை தேவர்கள் அடைக்கலமாக இருந்த தலம்.
முரன் அரக்கனை கொன்ற பாவம் தீர திருமால் வழிபட்டு வரம்- திருமாலே புன்னை மரமாக அதனடியில் சிவன். திருவண்ணாமலைக்கு இனையானது.
நளனுக்கு சனீஸ்வரன் அனுக்கிரகம்.
திருநாவுக்கரசு முக்தி தலம். ஜோதியாய் ஐக்கியமானார்.
முருகுநாயனார் அவதாரத்தலம்.
செங்கல்-மனைமூர்த்தம் செய்து வாஸ்து பூஜை-சிறப்பு. அக்னி,மூகாசூரசம்ஹார மூர்த்தி சேமாஸ்கந்தர் சிறப்பு.
அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் தொடங்கி சதயத் திருவிழா 10 நாட்கள் -அப்பரின் வரலாறு
வரை படம்: விரிவாக்கு(enlarge)
