ஊர்:தண்டலைநீள்நெறி,தி.த-227+மு.தண்டலைச்சேரி,தண்டலச்சேரி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஸ்திரபுத்தீஸ்வரர்,ஸ்ரீநீள்நெறிநாதர்(சு)
இறைவி: ஸ்ரீஞானாம்பிகை
தாயார்:
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீமுருகன்-ஆறுமுகம்-12கரங்கள்.
முகப்புவாயில்.
தீர்-ஓமக.குளம்
மரம்-ஓரிலைகுருந்தம்.
தி.நே-0700-1200,1700-2000
#07.05.2022-குருஸ்ரீ பகோரா பயனித்தது.
பதஞ்சலி-வியாக்ரபாதர் பூஜித்தது.
அரிவாட்ட நாயனார் முக்தி தலம்.
ஞானசக்தி விநாயகர் கோவில் எதிரில் நீராடல் சிறப்பு.
கல்நந்தி புல்தின்ற தலம் தேடிவந்த கோச்செங்கட்சோழன் குஷ்டம் நீங்கியது.
தை பெருவிழா. ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம். திருப்புகழ் வைப்புதலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)