ஊர்:கீழைத்திருக்காட்டுப்பள்ளி.#ஆரண்யேசுவரர்கோயில்.தி.த-66+அ-34
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஆரண்யசுந்தரேஸ்வரர்(சு)-
இறைவி: ஸ்ரீஅகிலாண்டநாயகி
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீபிரம்மேசர், ஸ்ரீமுனியீசர், ஸ்ரீதிருப்புலீசர், ஸ்ரீஅகத்தீஸ்வரர், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீவியாக்ரபாதேஸ்வரர், ஸ்ரீசக்ரேஸ்வரர், ஸ்ரீமுருகன்வள்ளி,தெய்வானை
த.வி. நண்டுபூஜித்தவிநாயகர்.
தீர்-அமிர்த.
மரம்: வில்வம், பன்னீர் 3காலபூஜை தி.நே-08-10,18-1930
#04102003-குருஸ்ரீ பகோரா பயணித்தது.
1000 ஆண்டுகள் பழமை. இயறகை எழில் சூழ்ந்த தலம் ஆரண்யேஸ்வரம்.
தேவ குருவை அவமதித்ததால் இந்திர சபையிலிருந்து பிரகஸ்பதி மறைய, யாகம் செய்யும்போது துவட்டாவின் மகன் விசுவரூபனை குருவாக இருந்து வேள்வி ஆரம்பிக்க விசுவரூபனோ தேவர்கள் அழிய வேண்டி வேள்வி செய்ய அறிந்த இந்திரன் அவனைக் கொன்றான். அவன் தந்தை துவட்டா இந்திரனைக் கொல்ல வேள்வி செய்ய அதில் தோன்றிய விருத்திராசுரனை ததீசி முனிவரின் முதுகு தண்டை ஆயுதமாக்கி இந்திரன் கொன்றான். இந்த பாவங்கள் நீங்க பல தலங்கள் வழிபட்டு இங்கு வந்த இந்திரன் வழிபட்டு பாப விமோசனம் அடைந்தான்.
நண்டுபூசித்தது. பிரம்மேச லிங்கத்தை பூஜித்தால் நூறு அஸ்வமேத யாகம் செய்த பலன்.
பிரமன் பத்து லிங்கங்களை பிரதிஸ்டை செய்து வழிபாடு.
ஆரண்ய முனிவர் வழிபாடு-ஆரண்யேஸ்வரர்.
தட்சிணாமூர்த்தி அருகில் நம் காதுகளை கொண்டு சென்றால் மெல்லிய சங்கொலி.
விநாயகர் காலடியில் நண்டு- கடக ராசிக்காரர்கள் கணபதி ஹோமம் சிறப்பு.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
ஒரே ஆவுடையில் இரண்டு லிங்கங்கள்-இழந்த பதவியை மீண்டும் பெற இந்த லிங்கங்கள் வழிபாடு.
திருநாங்கூரில் நடைபெறும் மதங்கீச்வரசுவாமி ஆலய ரிஷப வாகனத்தில் திருக்கல்யாண கோலத்தில் காட்சி தரும்போது கீழை திருக்காட்டுப் பள்ளி இறைவனும் இறைவியும் கலந்து கொள்கின்றனர்..
வரை படம்: விரிவாக்கு(enlarge)
