
ஊர்:கற்குடி#.தி.த-121+அ-47+மு.உய்யக்கொண்டான்மலை.உய்யக்கொண்டீஸ்வரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஉஜ்ஜீவநாதஸ்வாமி, ஸ்ரீஉச்சிநாதர்(சு), ஸ்ரீமுக்தீஸர், ஸ்ரீகற்பகநாதர்
இறைவி: ஸ்ரீஅஞ்சனாஷி, ஸ்ரீமைவிழியம்மை. ஸ்ரீபாலாம்பிகை.
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர்,ஸ்ரீமுருகன்-ஒருமுகம்-4கரங்கள் வள்ளி,தெய்வானை.
5நி.கோபுரம் 3 வாயில்
5பிரஹாரங்கள்
மரம்:
தீர்-பொன்னொளிஓடை, குடமுருட்டி, ஞானவாவி, எண்கோண், நாற்கோணகிணறு.
தி.நே-0600-1200,1700-2100
#24092006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(2)
1000 ஆண்டுகள் பழமை. கரன் என்ர ம்ன்னன் தான் தியானம் செய்வதற்காக கட்டிய கோவில்
உயிர்களை உய்விப்பவர்- உய்யக்கொண்டான்.
இறைவன் கல்லில் மலையில் இருப்பதால் கற்குடி.
மிருகண்டு முட்கலமுனிவரின் மகளை மணந்து காசியில் மணிகர்ணா தீர்த்தக்கட்டத்தில் நீராடி சிவனைவேண்ட உருகுலைந்த 100வயது மகன் அல்லது அழகு புத்திசாலியான 16வயது மகன் என்பதற்கு 16வயது புத்திசாலி வேண்டும் எனப் பெற்ற மார்க்கண்டேயரை காப்பாற்ற இறைவன் உறுதி அளித்து அருள்.
மலைமேல்-50 படிகள்-மலை மீது அமர்ந்து வழிபடின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்லமுடிவு எடுக்கும் திறன்.
2அம்பாள்.
கரன், உபமன்யு முனி, மார்கண்டேயர், நாரதர், அருணகிரி நாதர் வழிபட்டதலம்.
சிவன் தென்முகமாக அமர்ந்து ரிஷிகளுக்கு போதனை அதனால் கொடிமரம் தெற்கு நோக்கி.
பங்குனி-பெருவிழா. அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
