ஊர்:குண்டடம்#
மூலவர்:
இறைவன்: ஸ்ரீவிடங்கீசர்
இறைவி: ஸ்ரீவிசாலாட்சியம்மன்
தாயார்
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநர்த்தன விநாயகர், ஸ்ரீவடுகநாதர்(பைரவர்), ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீவரதராஜபெருமாள்-ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீசுரமண்யர்-வள்ளி,தெய்வானை,
3நிலை ராஜ கோபுரம், :
மரம்:
தீர்-தெப்பக்குளம் தி.நே-0700-1130,1630-1900, அம்மாவாசை-0700-2200
# 06-07-2018-குருஸ்ரீ பகோரா பயணித்தது(5)
வடுகநாதர் ஆலயம்.பைரவர் சிறப்பு. வடை மாலை வெண்பொங்கல் நிவேதனம். எதிரி/ மரணபயம் நீங்கும்.
தலவரலாறு-அரசமரம் மிகுந்த வனத்தில் தவமிருந்த விடங்கமுனிவர் அசுரர்களின் தொல்லைதாங்காது இறைவனிடம் வேண்ட ஈசன் வடுக பைரவரை அனுப்ப, அந்த அசுரரை அழித்துவிட்டு இங்கு புற்றில் குடி கொண்டார் பைரவர். அஷ்டமி -பைரவருக்கு சிறப்பு பூஜை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)