ஓம் நமசிவய!
அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்
பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட
வரமழை உதவி செவ்வந்து யானையின்
திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.
$#$#$#$#$#
ய,யா,யோ,ர,ரா,ரி,ரு,ல,லி,லோ- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
யக்ஞோபவிதேசுவரர் |
கும்பகோணம் |
யக்னேஸ்வரர் |
காளிதெற்கு-கல்கத்தா |
யமேஸ்வர் |
பூரி |
யாழ்முரிநாதர் |
தருமபுரம் |
யோகவனேஸ்வரர் |
திருப்பழுவூர் |
யோகானந்தீஸ்வரர் |
திருவியலூர் |
யோகேஸ்வரர் |
காளிவடக்குகல்கத்தா |
ரத்னகிரீஸ்வரர் |
திருமருகல், முத்தரசநல்லூர் |
ரத்னகீரீசர் |
ஐயர்மலை# |
ரதீசுவரர் |
திருஅன்னியூர் |
ரவினேஷ்வர்சிவா |
தியோகர்(ராஞ்சி) |
ரவீசுவரர் |
வாங்கல் |
ரஜதகீரிஸ்வரர் |
திருத்தெங்கூர் |
ராகவேசுவரர் |
தெரிசனம்கோப்பு |
ராமநாதசுவாமி |
திருநறையூர்# |
ராமநாதர் |
திருராமேஸ்வரம் |
ராமநாதஸ்வாமி |
பெரியகாஞ்சி,# |
ராமலிங்கசுவாமி |
ஜடாயுபுரம், பாபநாசம்# |
ராமலிங்கர் |
செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம் |
ராமலிங்கேஸ்வரர் |
அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, கோவை-ராஜவீதி.#, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை, |
ராஜராஜேசுவரர் |
கருவாழக்கரை, சிவபுரம்(பேரம்பாக்கம்) |
ராஜேந்திரசோழீசுவரர் |
அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம் |
ராஜேஸ்வர்மஹாதேவ் |
பரலி-கந்திபூர், சரஸ்வதிநதி-ஒளரங்காபாத் |
ரிண்முக்தேஸ்வர் |
குக்கர்ராம்ட்-ம.பி |
ரிஷ்யசிங்கீஸ்வரர் |
திருவூர்,(திருவள்ளூர்) |
ரிஷபுரீசுவரர் |
மேலச்சேவூர் |
ரிஷிபுரீஸ்வரர் |
திருவிடைமருதூர் |
ரிஷிபுரேசர் |
ஆப்புடையார்கோவில் |
ருத்ரகோடீஸ்வரர் |
திருக்கழுக்குன்றம் |
லட்சுமிவரதசுந்தரேஸ்வரர் |
திருப்பாச்சேத்தி |
லவபுரீஸ்வரர் |
விளாங்காடுபாக்கம் |
லஷ்மிபுரீஸ்வரர் |
திருநின்றியூர் |
லிகுசாரண்யேஸ்வரர் |
திருஅன்னியூர் |
லிங்கநாதபரமேஸ்வரர் |
சூரிச்,சுவிட்சர்லாந்து |
லிங்கராஜ் |
புவனேஷ்வர்-ஒரிஸா |
லிங்கேஸ்வரர் |
உவரி(குலசேகரப்பட்டிணம்), மைலாரா(கர்நாடகா), |
லோக்நாத் |
புவனேஷ்வர் |
லோகனாதர் |
பூரி |