gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

 • 1
 • 2
 • 3
 • 4
 • 5
 • 6
 • 7
 • 8
 • 9
 • 10
 • 11
 • 12
 • 13
 • 14
 • 15
 • 16
 • 17
 • 18
 • 19
 • 20
 • 21
 • 22
 • 23
 • 24
 • 25
 • 26
 • 27
 • 28
 • 29
 • 30
 • 31
 • 32
 • 33
 • 34
 • 35
 • 36
 • 37
 • 38
 • 39
 • 40
 • 41
 • 42
 • 43
 • 44
 • 45
 • 46
 • 47
 • 48
 • 49
 • 50
 • 51
 • 52
 • 53
 • 54
 • 55
 • 56
 • 57
 • 58
 • 59
 • 60

சிவ நாமங்கள்-தலங்கள்! (13)

சிவ நாமங்கள்-தலங்கள்!

வியாழக்கிழமை, 29 December 2022 12:23

ஜ்,ஜ,ஜெ,ஜு,ஸ்,ஷ,ஹ,ஹே!

Written by

ஓம் நமசிவய!

 

தலைவாரி கடுக்கைமாலைத் தனிமுதல் சடையிற் சூடும்

குழவி வெண்திங்கள் இற்றகோட்டதுகுறையென்றெண்ணி

புழைநெடுங்கரத்தாற் பற்றிப்பொற்புற இனைந்துநோக்கும்

மழைமதக் களிற்றின் செய்ய மலரடி சென்னி வைப்பாம்.

$#$#$#$#$#

 ஜ்,,ஜெ,ஜு,ஸ்,,,ஹே-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

ஜ்வாலேஷ்வர்

ஜோஹிலாநதி-ம.பி

ஜகதீசவரர்

மணல்மேல்குடி காளிதெற்கு-கல்கத்தா

ஜட்னேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

ஜடாசங்கர்

பஞ்ச்மடி-மஹாதேவ்மலை (ம.பி)

ஜடாதீஸ்வரர்

தளியல் (திருவட்டாறு)

ஜடாயுபுரீஸ்வரீர்

திருமலைராயன்பட்டினம்

ஜடேசுவரர்

பரமத்தி

ஜமதக்னீஸ்வரர்

உடையவர்தீயனூர்

ஜம்புகேஸ்வரர்

நார்த்தாமலை,செம்பாக்கம்

ஜம்புநாதேசுவரர்

கழுகுமலை,கீழசேவூர்

ஜலகண்டேஸ்வரர்

காவேரிபுரம்

ஜலநாதேஸ்வரர்

திருமாற்பேறு#,

ஜலேஸ்வரர்

காளிதெற்குகல்கத்தா

ஜனகபுரீஸ்வரர்

தென்கரை

ஜெகதீஸ்வரர்

பர்கூர்

ஜெகந்நாதர்

திருவெற்றியூர்#

ஜெயங்கொண்டநாதஈசுவரர்

பாச்சல்

ஜெயந்தீசுவரன்

அழகியபாண்டியபுரம், தாழகுடி, வள்ளியூர்

ஜெயம்கொண்டசோழீஸ்வரர்

மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டநாதர்

மன்னார்குடி/வியாசர்புரம்

ஜெயம்கொண்டீஸ்வரர்

நத்தக்காடையூர்

ஜெய்மல்ஹர்

ஜெஜூரி-புனா

ஜுரஹரேஸ்வரர்

நத்தம்(திருபத்தூர்)

ஸ்தம்பேஸ்வரர்

வந்தவாசி-சீயமங்கலம்

ஸ்திரவாசபுரீஸ்வரர்

அச்சிறுபாக்கம்#

ஸ்வேதாரண்யேசுவரர்

மதுராந்தகம்

ஷம்புலிங்கேஸ்வரர்

குந்கோல்(ஹூப்ளி)

ஹரேஸ்வர்ஷிகா

தெஹூ-பூனா

ஹேமவிருத்தீசுவரர்

இலுப்பூர்

 

வியாழக்கிழமை, 29 December 2022 12:20

வ,வா,வி,வீ,வெ,வே,வை!

Written by

ஓம் நமசிவய!

 

முக்கண் ஒருத்தன் மற்றென்னுள வாரி முயங்குதலான்

மிக்கவெண்கோடொன்றுமேசிதையாநிற்கும்வெள்ளறிவை

உக்க கருமத மேகரு மாசை ஒழிக்கும் அருள்

புக்கம் செம்மேனி மனஞ் செம்மையாகப் புணர்த்திடுமே.

$#$#$#$#$#

,வா,வி,வீ,வெ,வே,வை-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

வடமூலேஸ்வரர்

திருப்பழுவூர்

வடவாரண்யேசுவரர்

திருவாலங்காடு.#

வடஜம்புநாதர்

சுனைக்கோவில்#

வடுகநாதர்

ஆண்டார்கோயில்#

வடுகீஸ்வரர்

ஆண்டார்கோயில்#

வடுகூர்நாதர்

ஆண்டார்கோயில்#

வந்தருளீசுவரர்

அமராவதிபுதூர்

வம்சோத் தாரகஈசுவரர்

பெருங்களுர்

வரகிரீசுவரர்

மொடக்குறிச்சி

வரகுணபாண்டீசுவரர்

ராதாபுரம்/ராஜராஜபுரம்

வர்த்தமானேஸ்வரர் .

திருப்புகலூர். வர்த்தமானீச்சரம்

வரமூர்த்தீஸ்வரர்

அரியதுறை

வராகமுக்தீசுவர்

திருப்பன்றிக்கோடு

வருணீஸ்வரர்

அரூர்

வல்லேஸ்வரர்

வேமாண்டம்பாளையம்(நம்பியூர்-7)

வழிகாட்டும்வள்ளல்

புன்னாகவனம், மூவலூர்#, வள்ளலார்கோயில்#

வளர்மதீசுவரர்

நீர்ப்பழனி

வன்னீசுவரர்

கடலாடி,வன்னியூர்

வன்னீஸ்வரர்

அரூர்

வஜ்ரபாணீசுவர்

ஒருவந்தூர்

வஸ்ததம்பபுரீஸ்வரர்

கோயில்கண்ணாப்பூர்

வாக்குவள்ளல்

பெருஞ்சேரி

வாகீசமகாதேவர்  

கொளப்பாக்கம்

வாகீசுவரமுடையார்

மலையடிப்பட்டி

வாகீசுவரர்

தாமல், பெருஞ்சேரி/தருகாவனம், பாடலூர்,

வாகீஸ்வரசுவாமி

பெருஞ்சேரி/தருகாவனம்

வாஞ்சிநாதேஸ்வரர் .

ஸ்ரீவாஞ்சியம்

வாஞ்சிலிங்கேஸ்வரர்

ஸ்ரீவாஞ்சியம்

வாதபுரீஸ்வரர்

திருவாதாவூர்

வாமனபுரீஸ்வரர்

திருமாணிக்குழி#

வாய்மூர்நாதர்

திருவாய்மூர்

வாரணபுரீஸ்வரர்

பனமங்கலம்- திருச்சி-10

வாராகீஸ்வரர்

தாமல்

வாலவனேஸ்வரர்

இளங்ககாடு

வாலீசுவரர்

ஏகனாம்பேட்டை, குரங்கனில்முட்டம்#, சேவூர், திருமாநிலையூர், மயிலாப்பூர்

வாழவந்தீசர்

பருத்திபட்டு

வான் மீகாசலேசர்

குடவாயில்#

வானதீஸ்வரர்

வாணகரம்#

வான்மீகநாதர்

திருப்பாச்சேத்தி

வான்மீகநாதர்

ஒத்தக்கால்மண்டபம், திருப்போரூர்#

விக்ரமசோழீசுவரர்

சுரைக்காயூர், பெருஞ்சேரி

விக்ரமபாண்டீசர்

சோழபுரம், வீரவநல்லூர்

விகிர்தநாதேஸ்வரர்

வெஞ்சமாக்கூடல்#

விசுவநாதர்

அகவயல், எழுவன்கோட்டை, சர்க்கார்சாமக்குளம், சோங்காலிபுரம், தட்டாத்திமூலை, திருப்பழுவூர், நாகப்பட்டிணம், மகாதேவபட்டிணம், வடுகசேரி, வைகல்மாடக்கோயில், பாலசமுத்திரம், பத்தமடை

விசுவாமித்ரமகாலிங்கசுவாமி

விஜயாபதி

விசுவேசர்

கும்பகோணம்#

விடங்கீசர்

குண்டடம்

வித்தகவாதீசுவரர்

விளக்கேத்தி

வித்யாபதீச்வரர்

சோமநாதன்மடம்(ஆரணி)

வியாக்ரபுரீஸ்வரர்

திருவேங்கைவாசல், புலியூர், புலிப்பாக்கம், வடசிற்றம்பலம், ராவத்தநல்லூர்,

விரிஞ்சீசுவரர்

எண்கண்#

விருத்தபுரீசுவரர்

அன்னவாசல், திருப்புனவாயில்#,

விருந்திட்டஈஸ்வரர்

திருக்கச்சூர்#

விருந்திட்டவரதர்

திருக்கச்சூர்#

விருந்தீஸ்வரர்

வடமதுரை

விருப்பாட்சிநாதர்

நரிக்குடி

விருப்பாட்சீவரர்

கீழமங்கலம்

விருபாஷர்

பாகலி(கர்நாடகா)

விருபாஷீஸ்வரர்

மயிலாப்பூர்,(கிருஷ்ணகிரி

வில்லீஸ்வரர்

இடிகரை

வில்வவனநாதர்

மஞ்சக்குடி

வில்வவனேஸ்வரர்

திருக்கடையூர்#

வில்வாரண்யேசுவரர்

கடயம், திருநீலக்குடி#, திருவியலூர்,

வில்வேஸ்வர்

பூரி

விழியழகீசர்

திருவீழிமழழை

விஜயவிடேங்கேசுவரர்

இளங்காடு

விஸ்வநாதர்

ஆவல்நத்தம்#, குன்றத்தூர்#, கோபிசெட்டிபாளையம், திருவிடைமருதூர், தேப்பெருமாநல்லூர், பார்த்திபனூர், பாண்டமங்கலம், புலிக்கால், வாகைகுளம்வாரணாசி

விஷ்ணுலிங்கேஸ்வரர்

பாகலி(கர்நாடகா)

விஷமங்களேஸ்வரர்

பெரம்பலூர்

விஷ்ணுவல்லபேசுவரர்

பச்சைபெருமாள் நல்லூர்(சீர்காழி அருகில்)

வீரகேசுவரர்

பட்டணம்

வீரசம்புகேசுவரர்

ஆத்துவம்பாடி

வீரசேகரசுவாமி

சாக்கோட்டை

வீரட்டநாதர்

திருவதிகை#

வீரட்டானேஸ்வரர்

திருவிற்குடி

வீரட்டேசர்

கீழ்படப்பை, திருப்பறியலூர், திருவதிகை#, வழுவூர்,

வீரபத்திரர்

நாமகிரிப்பேட்டை

வீரபாண்டீஸ்வரர்

மூக்கணாங்குறிச்சி

வீரமார்த்தாண்டேசுவரர்

அம்பாசமுத்திரம்

வெண்காட்டீசர்

மதுராந்தகம்

வெண்டுறைநாதர் .

திருவெண்டுறை

வெண்ணெய்நாதர்

சிக்கல்#

வெண்ணெய்ப்பிரான்

சிக்கல்#

வெள்ளந்தாங்கீசுவரர்

கண்டபாளயம்

வெள்ளிமலைநாதர்

திருத்தெங்கூர்

வெள்ளியங்கிரிஆண்டவர்

பூண்டி#

வெள்ளியங்கிரிநாதர்

வெள்ளியங்கிரி#

வெள்ளியம்பலநாதர்

பாறைக்குளம்

வெள்ளீஸ்வரர்

மயிலாப்பூர், மாங்காடு#

வேங்கீஸ்வரர்

வடபழனி#

வேங்கைநாதன்

திருவேங்கைவாசல்

வேடரூபர்

திருவேட்டக்குடி

வேணீஸ்வர் மகாதேவ்

சோம்நாத்

வேதகிரீஸ்வரர்

ஊரட்சிக்கோட்டை#, திருக்கழுக்குன்றம்

வேதபுரீசுவரர்

அகஸ்தீசுவரம், ஆரணி, சாட்டியக்குடி, திருவாண்மியூர்#, திருவேற்காடு#, தேரழுந்தூர்#, மடிப்பாக்கம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, விரிஞ்சையூர், வேதபுரி,

வேதேஸ்வரர்

திருநறையூர்#

வேழுபுரீச்சுவரர்

அம்பாசமுத்திரம்

வேள்வீஸ்வரர்

வளசரவாக்கம்#

வேற்காட்டீசர்

திருவேற்காடு#

வைகல்நாதர்

வைகல்மாடக்கோயில்

வைத்தியநாதர்

பரலி-ஜோ-5/12, வேலப்பநாயக்கன்வலசு

வைத்தீஸ்வரன்

பூந்தமல்லி#

வியாழக்கிழமை, 29 December 2022 12:18

ய,யா,யோ,ர,ரா,ரி,ரு,ல,லி,லோ!

Written by

ஓம் நமசிவய!

 

அருளெனும் கடல்முகந் அடியர் சிந்தையாம்

பொருள் பெருநிலஞ் சிவபோக முற்றிட

வரமழை உதவி செவ்வந்து யானையின்

திருவடி இணைமலர் சென்னி சேர்த்துவோம்.

$#$#$#$#$#

,யா,யோ,,ரா,ரி,ரு,,லி,லோ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

யக்ஞோபவிதேசுவரர்

கும்பகோணம்

யக்னேஸ்வரர்

காளிதெற்கு-கல்கத்தா

யமேஸ்வர்

பூரி

யாழ்முரிநாதர்

தருமபுரம்

யோகவனேஸ்வரர்

திருப்பழுவூர்

யோகானந்தீஸ்வரர்

திருவியலூர்

யோகேஸ்வரர்

காளிவடக்குகல்கத்தா

ரத்னகிரீஸ்வரர்

திருமருகல், முத்தரசநல்லூர்

ரத்னகீரீசர்

ஐயர்மலை#

ரதீசுவரர்

திருஅன்னியூர்

ரவினேஷ்வர்சிவா

தியோகர்(ராஞ்சி)

ரவீசுவரர்

வாங்கல்

ரஜதகீரிஸ்வரர்

திருத்தெங்கூர்

ராகவேசுவரர்

தெரிசனம்கோப்பு

ராமநாதசுவாமி

திருநறையூர்#

ராமநாதர்

திருராமேஸ்வரம்

ராமநாதஸ்வாமி

பெரியகாஞ்சி,#

ராமலிங்கசுவாமி

ஜடாயுபுரம், பாபநாசம்#

ராமலிங்கர்

செண்பகராமநல்லூர், பணகுடி, பெரியநெகமம்

ராமலிங்கேஸ்வரர்

அம்பிகாபுரம், இடுகம்பாளையம், கீழாம்பி, கோவை-ராஜவீதி.#, திம்மராஜம்பேட்டை, தேனாம்பேட்டை,

ராஜராஜேசுவரர்

கருவாழக்கரை, சிவபுரம்(பேரம்பாக்கம்)

ராஜேந்திரசோழீசுவரர்

அறந்தாங்கி, ஒழுகினசேரி, பெரியகுளம்

ராஜேஸ்வர்மஹாதேவ்

பரலி-கந்திபூர், சரஸ்வதிநதி-ஒளரங்காபாத்

ரிண்முக்தேஸ்வர்

குக்கர்ராம்ட்-ம.பி

ரிஷ்யசிங்கீஸ்வரர்

திருவூர்,(திருவள்ளூர்)

ரிஷபுரீசுவரர்

மேலச்சேவூர்

ரிஷிபுரீஸ்வரர்

திருவிடைமருதூர்

ரிஷிபுரேசர்

ஆப்புடையார்கோவில்

ருத்ரகோடீஸ்வரர்

திருக்கழுக்குன்றம்

லட்சுமிவரதசுந்தரேஸ்வரர்

திருப்பாச்சேத்தி

லவபுரீஸ்வரர்

விளாங்காடுபாக்கம்

லஷ்மிபுரீஸ்வரர்

திருநின்றியூர்

லிகுசாரண்யேஸ்வரர்

திருஅன்னியூர்

லிங்கநாதபரமேஸ்வரர்

சூரிச்,சுவிட்சர்லாந்து

லிங்கராஜ்

புவனேஷ்வர்-ஒரிஸா

லிங்கேஸ்வரர்

உவரி(குலசேகரப்பட்டிணம்), மைலாரா(கர்நாடகா),

லோக்நாத்

புவனேஷ்வர்

லோகனாதர்

பூரி

வியாழக்கிழமை, 29 December 2022 12:13

ம,மா,மி,மு,மூ,மெ,மே,மொ!

Written by

ஓம் நமசிவய!

 

திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்

பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்

ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்

காதலால் கூப்புவர்தம் கை.

$#$#$#$#$#

,மா,மி,மு,மூ,மெ,மே,மொ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

மகம்வாழ்வித்தவர்

மாகறல்#

மகாகாளநாதர்

கீழ்மாங்குடி

மகாகாளேஸ்வரர்

உஜ்ஜெயின்-ம.பி.-ஜோ3/12, பழையனூர், பெரியகாஞ்சி,#

மகாதாண்டவேசுவரர்

திருவாவடுதுறை

மகாதேவர்

அகரபொம்மபாளையம் ஒழுகினசேரி/ உலகமுழுதுடையான்சேரி, கப்பலாங்கரை, கூத்தநல்லூர், சங்கம்பட்டி,,திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்கோடு, திருமலை, நெரிஞ்சிப்பேட்டை, பறக்கை, பேளுக்குறிச்சி, பொன்மனை, மேலாங்கோடு, வெம்பனூர்

மகாதேவன்

இறச்சகுளம்

மகாபலேஸ்வரர்

நாகம்பள்ளி

மகாலட்சுமீசர்

திருநின்றியூர்

மகாலிங்கேசுவரர்

தவசிமடை, திருப்புனவாயில்#, திருவிடைமருதூர்#, மேலச்செவல்

மகாளேஸ்வரர்

திருஇரும்பைமாகாளம்#

மகிமாலீஸ்வரர்

ஈரோடு#

மகிழவனநாதர்

பெருந்தலையூர்

மகிழவனேசுவரர்

கோகர்ணம்#

மகிழீசர்

பெருந்தலையூர்

மகுடேஸ்வரர்

திருபாண்டிக்கொடுமுடி#

மகேந்திரகிரிநாதர்

திருகுறுங்குடி

மகேஷ்மூர்த்தி

எலிபெண்டா-மும்பை

மங்கலங்காத்தவர்

மாகறல்#

மங்கலநக்கர்

திருவேள்விக்குடி

மங்களநாதர்

சிறுகுடி

மங்களபுரீஸ்வரர்

திருச்சோபுரம்

மங்களேசுவரர்

உத்திரகோசமங்கை#

மச்சேஸ்வரர்

காஞ்சி

மணக்கோலநாதர்

திருசுழியல்

மண்ணீசுவரர்

மணவாரனபள்ளி

மணத்துணைநாதர்

வலிவலம்

மணவாளநம்பி

திருவேள்விக்குடி

மண்வாளநாதர்

நெடுங்களம்

மணவாளேஸ்வரர்

திருவேள்விக்குடி

மணிகண்டேசுவரர்

காஞ்சிதிருகச்சிநம்பிதெரு#, கீழ்மாத்தூர், தாதாபுரம், திருமால்பூர்,

மத்யபுரீஸ்வரர்

மணவாசி, பரஞ்சேர்வழி, வெள்ளூர்

மத்யார்ஜுனர்

இலுப்பூர்

மத்யார்ஜுனேசுவரர்

பட்டவாய்த்தலை, பெருங்கடம்பனூர், ராஜேந்திரம்,

மதயானேஸ்வரர்

எதிர்கொள்பாடி

மதுவனேஸ்வரர்

திருவெண்டுறை

மந்தரவனேஸ்வரர்

திலைப்பதி

மந்திரநாதர்

திருப்பாலைக்குடி

மந்திரபுரீஸ்வரர் .

திருச்செங்காட்டாங்குடி

மந்தேஸ்வரர்

மண்டபள்ளி(ஆந்திரா)

மயூரநாதர்

பெத்தவநல்லூர், மயிலாடுதுறை#,

மரகதநாதர்

திருஈங்கோய்மலை#

மரகதாசலேசுவரர்

திருஈங்கோய்மலை#

மரகதீசுவரர்

பச்சைமலை# , புன்னம்

மருங்கீசர்

திருந்துதேவன்குடி

மருத்துவலிங்கம்

பவானி#

மருதவனேஸ்வரர்

திருவிடைமருதூர்#

மருதவாணர்

திருவிடைமருதூர்#, ராஜேந்திரம்

மருதாந்த நாதேஸ்வரர்

ஆங்கரை(லால்குடி)

மருந்தீசர்

திருவாண்மியூர்#, திருக்கச்சூர்#, பெரியமருதுபட்டி

மல்லாண்டேசுவரர்

நத்தம்

மல்லிகார்ஜுனசுவாமி

பர்வதமலை

மல்லிகார்ஜுனர்

கீரனூர், தர்மபுரி-தகடூர்#

மல்லிகார்ஜுனேசுவரர்  

வடியம்

மல்லிகேஸ்வரர்

வடசென்னை#

மல்லீசுவரர்

திருமழவாடி, மயிலாப்பூர், ரங்கமலை

மல்லேசுவரர்

நாரல்பள்ளி

மலைக்கொழுந்தீசுவரர்

செங்கிரை, திருபாண்டிக்கொடுமுடி#, மலைக்கோயில்/பழனி# ,

மலைமருந்தீஸர்

ஏரியூர்

மழவுடையார்

மடிப்பாக்கம்

மன்மதபரமேஸ்வரர்

வரதம்பட்டு

மன்மதீசுவரர்

குத்தாலம்#

மன்னீசுவரர்

அன்னூர்

மனோக்ஞநாதசுவாமி

திருநீலக்குடி#

மனோன்மணீசுவரர்

விஜயநாராயணம்

மஹாகாளேஸ்வரர்

டார்ஜிலிங்

மஹாருத்ராக்ஷவர்

பழையமஹாபலேஸ்வர்-புனா

மாகாளநாதர்

திருஇரும்பைமாகாளம்#

மாகாளமுடையார்

திருஇரும்பைமாகாளம்#

மாகாளேஸ்வரர்

அம்பர்மாகாளம்

மாசிலாமணிநாதர்

திருவாவடுதுறை

மாசிலாமணீசுவரர்

தரங்கம்பாடி, திருவாவடுதுறை

மாணிக்கஈசர்

ஐயர்மலை#, தாதாபுரம்

மாணிக்கவண்ணர்

திருமருகல்

மாணிக்கவரதர்

திருமாணிக்குழி#

மாத்ருபூதேசுவரர்

சித்தன்னவாசல்

மாதவிவனேஸ்வரர்

திருக்கருகாவூர்#

மாதீசுவரர்

நன்னகலமங்கலம்

மாதேசுவரர்

குந்தகம்

மாந்தீசுவரர்

மாம்பாடி, வள்ளிஇரைச்சல்

மாமுண்டி

மணப்பாறை

மாயபாண்டீசுவரர்

மேல்மங்கலம்

மார்க்கசகாயேசுவரர்

புன்னாகவனம், மூவலூர்#

மார்கண்டேஸ்வர்

பூரி

மாற்றறிவரதர்

திருப்பாச்சிலாச்சிராமம்#

மான்பூண்டிசுவாமி

மணப்பாறை

மானேந்தியப்பர்

கல்லிடைகுறிச்சி

மிருகண்டீசுவரர்

திருமாந்துறை#, திருமணல்மேடு, மார்கண்டேயர்கோவில்

மிழழையீசுவரர்

மொழையூர்

மிஷ்கலங்க மகாதேவர்

பாவ்நகர்-கோலியாக் கடற்கரை

முக்கீஸ்வரர்

உப்புவேலூர்

முக்தபுரீஸ்வரர் .

திருபயத்தங்குடி

முக்தியாசர்

திருவாவடுதுறை

முக்தீஸ்வர்

திலைப்பதி, புவனேஷ்வர்-ஒரிஸா, பேரையூர், மதுரை-ஐராவதநல்லூர், மேலப்பாதி,

முகம்மலர்ந்தநாதர்

பிடாரியூர்

முடித்தழும்பர்

ஐயர்மலை#

முத்தீச்சுவரர்

ஆத்தூர்நதிப்புறம், எடமிச்சி, மதுரை-ஐராவதநல்லூர்,

முத்துராமலிங்கசுவாமி

இராமநாதபுரம்

முப்புராரீஸ்வரர்

காஞ்சி,புத்தேரி#

மும்முடிநாதர்

அரண்மனை சிறுவயல்

முயற்சிநாதர்

திருமீயச்சூர்

முருகநாதசுவாமி

திருமுருகன்பூண்டி#

முருகநாதேஸ்வரர்

திருமுருகன்பூண்டி#

முல்லைக்கானமுடையார்

அச்சிறுபாக்கம்#

முல்லைவனநாதர்

திருக்கருகாவூர்#

முனிமுக்தீஸ்வரர்

சின்னதாராபுரம்

மூலதானத்துபரமேஸ்வரர்

பெரம்பலூர்

மூலநாதசுவாமி

பாகூர்

மூலிகைவனேஸ்வரர்

திருந்துதேவன்குடி

மூவேந்தரீசுவரர்

நசியனூர்

மெய்ப்பொருள்நாதசுவாமி

கோவிலூர்,

மெய்ப்பொருள்நாதர்

மொடக்கூர்

மேகநாதர்

திருமீயச்சூர்

மொக்கணீசுவரர்

கூளேகவுண்டன்புதூர்

வியாழக்கிழமை, 29 December 2022 12:09

ப,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ!

Written by

ஓம் நமசிவய!

 

வெள்ளம்போல் துன்பம் வியனுலகில் சூழ்ந்திருக்க

கள்ளம் கபடம் கவர்ந்திழுக்க- உள்ளம்

தளர்ந்திருக்கும் எங்கள் தயக்கத்தை நீக்க

வளரொளி விநாயகனே வா!

$#$#$#$#$#

,பா,பி,பீ,பு,பூ,பெ,பை,பொ,போ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

பக்தபுரீசுவரர்

அகஸ்தீசுவரம், பாண்டிச்சேரி, புதுச்சேரி, வேதபுரி,

பக்தவத்சலர்

வாழைப்பந்தல்

பக்தவத்சலேஸ்வரர்

திருக்கழுக்குன்றம்

பசவேசுவரர்

ஆவல்நத்தம்# , பேரிகை, மேடுகம்பள்ளி, ஜங்கலகடைராம்பட்டி

பசுபதிநாதர்

கரூர்#

பசுபதீஸ்வரர்

ஆவூர்பசுபதீச்சுரம், கொங்கூர், திருத்துறையூர்#, திருநல்லாவூர், வரஞ்சரம்

பஞ்சலிங்கேசுவரர்

ஒசூர், கோவிந்தனஹள்ளி(மாண்டியா), வெள்ளலூர், வெள்ளியங்கிரி#

பஞ்சவடீஸ்வரர்

ஆனந்ததாண்டவபுரம்

பஞ்சவர்ணேஸ்வரர்

திருநல்லூர்

பஞ்சாட்சரநாதர்

கூகையூர்

பட்சீஸ்வரர்

மாமண்டூர், வந்தவாசி-எறும்பூர்

பட்டீச்சுவரர்

திருபட்டீச்சரம்#

படம்பக்கநாதர்

திருவெற்றியூர்#

படவலிங்கேஸ்வரர்

ஹம்பி

படிக்காசளிநாதர்

அரிசிக்கரைபுத்தூர்#

பண்ணிசைச் சொக்கன்

பரமக்குடி 

பதங்கீஸ்வரர்

பாலூர்

பதஞ்சலிநாதர்

திருக்கானாட்டுமுள்ளூர்

பத்திரிக்காபரமேஸ்வரர்

திருஏடகம்

பத்மகிரீஈஸ்வரர்

திண்டுக்கல்#

பத்ராஸ்வன்

அமர்கண்ட்.சோன்பத்ராநதி-ம.பி

பதரிநாதர்

அயனீஸ்வரம், பிரம்மதேசம்.

பரசுநாதர்

முழையூர்

பரசுராமேஸ்வரம்

பள்ளூர்

பரத்வாஜேஸ்வர்

கோடம்பாக்கம்

பரமேசுவரர்

அரசூர், குனியமுத்தூர், சங்கராண்டாம்பாளையம், பரமத்தி, பனங்குடி, பஞ்சமாதேவி, பாலக்கோடு,

பர்வதகிரீசுவரர்

குண்றாண்டார்கோவில்

பராய்துறைநாதர்

திருப்பாராய்துறை#

பரிதீஸ்வரர்

காஞ்சி-பஞ்சுபேட்டை#

பரிந்துகாத்தவர்

மாகறல்#

பலபத்திரராமேஸ்வரர்.

காஞ்சி.திருமேற்றளிதெரு#

பலாசவனநாதர்

நாலூர்#

பவநாசர்

பவநாசம்

பவானிநாதர்

முத்தலாபுரம்

பவானிஈஸ்வரர்

சத்யமங்கலம்

பவானிவல்லபன்

பேராளம்

பவிஷ்யேசுவரர்

திருப்புகலூர்.வர்த்தமானீச்சரம்

பழம்பதிநாதர்

அன்னவாசல், திருப்புனவாயில்#,

பழமறைநாயகர்

பவநாசம்

பளிங்கீஸ்வரர்

வெள்ளித்திருப்பூர்

பன்னாகவனநாதர் .

திருப்புகலூர்

பனேஸ்வரசுவாமி

பனேஸ்வர்-புனா

பாகண்டேஸ்வரர்

பாகமண்டல்(தலைக்காவேரி)

பாகம்பிரியாதான்

அவல்பூந்துறை#

பாகிருதீசுவரர்

பழங்கோயில்

பாசுபதநாதர்

திருவிக்குளம்

பாசுபதேஸ்வரர்

திருவிக்குளம்

பாடலேசவரர்

திருப்பாதிரிப்புலியூர்#

பாண்டவேசுவரர்

திருஅன்னியூர்

பாண்டீசுவரர் .

மதுராந்தகம்

பாண்டுவனேஸ்வரர்

தேவபாண்டலம்

பாணபுரீஸ்வரர்

கும்பகோணம்#

பாணேசுவரர்

பாணாவரம், பேளூர்-கல்கத்தா

பாதாளஈசுவரர்

வாகைக்குளம்,பூரி

பாபுல்நாத்

பபுல்நாத்-மும்பை

பாம்பீசர்

திருப்பாம்புரம்

பாம்புரநாதர்

திருப்பாம்புரம்

பாம்புரீஸ்வரர்

திருப்பாம்புரம்

பாம்புரேசர்

திருப்பாம்புரம்

பார்க்கபுரீஸ்வரர்

அச்சிறுபாக்கம்#

பார்க்கவேஸ்வரர்

மாங்காடு#

பாரத்தழும்பர்

மாகறல்#

பார்வதீசுவரர்

அம்பகரத்தூர், இஞ்சிக்குடி,

பாரிஜாதவனாதீசர்

திருப்பாச்சேத்தி

பால்வண்ணநாதர்

திருவாண்மியூர்#

பால்வண்ணநாதேஸ்வரர்

திருக்கழிப்பாலை

பால்வெண்ணீஸ்வரர்

பட்டாலியூர்

பாலுகந்தநாதர்

திருஆப்பாடி.தி.த-94. திருவாய்ப்பாடி

பாலேசுவரஸ்வாமி.

திருத்தழையூர்

பாலைவனநாதர்

திருப்பாலத்துறை

பாலைவனேஸ்வரர்

திருப்பாலத்துறை

பாஸ்கரபுரீஸ்வரர்

திருச்செங்காட்டாங்குடி

பிச்சாலீஸ்வரர்

ஆரணி

பிரகதீசுவரர்

கங்கைகொண்டசோழபுரம், பெருவளநல்லூர்

பிரகாசநாதர்

நன்னிலம்

பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர்

எடப்பாடி

பிரசன்னசூடநாதர்

பாகலூர்

பிரணவபுரீஸ்வரர்

ஒமாம்புலியூர்

பிரணவவியாக்ரபுரீஸ்வரர்

ஒமாம்புலியூர்

பிரணவேஸ்வரர்

பேனுபெருந்துறை

பிரமநாயகர்

திருநீலக்குடி#

பிரமபுரீசர்

திருவெண்டுறை

பிரம்மபுரீச்சுவரர்

திரிசூலம்

பிரம்மபுரீசுவரர்

அன்பில்#, அம்பர்பெருந்திருக்கோயில், இராமநாதபுரம், திருக்கடவூர்மாயாணம், திருக்கோளிலி, திருசாத்தமங்கை, திருச்செங்காட்டாங்குடி, திருப்பாச்சிலாச்சிராமம்#, சிவபுரம், போழக்குடி, மருதாந்தநல்லூர், வடபாதி, வைகல்மாடக்கோயில்

பிரமரேஸ்வரர்

திருவெண்டுறை

பிரமாண்டேஸ்வரர்

திருஇடைச்சுரம்#

பிரளயகாலேசுவரர்

உத்திரகோசமங்கை#, பெண்ணாடம்

பிரளயநாதர்

சோழவந்தான்

பிரளயவிடங்கர்

திருசுழியல்,, கானூர்

பிருகுநாதர்

குடவாயில்#

பீமேசர்

ஒசூர்-ராம்நகர்

பீமேசுவரர்

இலுப்பூர், ஓமந்தூர், நிலகுண்டா(கர்நாடகா), பூமாந்தஹள்ளி,

பீரமபுரீஸ்வரர்

ஏனாநல்லூர்

புத்திரதியாகர்

திருவாவடுதுறை

புத்ரகாமேஷ்டீசுவரர்

ஆரணி

புரந்தீசுவரர்

காக்காவேரி

புராதனேஸ்வரர்

திருவியலூர்

புரோவரிநாதர்

கீழ்க்கல்லூர்(கடயம்)

புலீஸ்வரர்

மேலச்செல்வனூர்

புலேஸ்வரஸ்வாமி

புலேஸ்வர்-புனா

புவனேசுவரர்

பொன்பேத்தி, திருசுழியல்

புற்றிடங்கொண்டார்

திருவெற்றியூர்#, மாகறல்#

புற்றிடங்கொண்டீசுவரர்

ஒத்தக்கால்மண்டபம்

புறவேலிநாதர்

கீழ்க்கல்லூர்(கடயம்)

புன்னாகபரமேஸ்வரர்

பன்னத்தெரு

புன்னாகேசுவரர்

புன்னாகவனம், மூவலூர்#

புன்னைவனநாதர்

திருவேட்டக்குடி

புனுகீசுவரர்

கூறைநாடு, மயிலாடுதுறை

புஷ்பகிரீஸ்வரர்

பம்மல்

புஷ்பரதஈஸ்வரர்

ஞாயிறு#

புஷ்பவனநாதர்

அவல்பூந்துறை#, புன்னம், பூவனூர்

புஷ்பவனேஸ்வரர்

அரிகேசவநல்லூர்

பூகைலேசுவரர்

திருவாவடுதுறை

பூதலிங்கசாமி

பூதபாண்டி

பூதேஸ்வரர்

திருப்புகலூர்-வர்த்தமானீச்சரம், திருவடமதுரை-மதுரா

பூமிநாதர்

திருநல்லம், செவலூர், பாப்பாகுடி, வீரவநல்லூர்

பூமீசுவரர்

திருசுழியல், திருநல்லம், மரக்காணம்,

பூமேசுவரர்

ஆளப்பிறந்தான்

பூலோககைலாசநாதர்

கழுக்காணிமுட்டம்

பூவனநாதர்

கோவில்பட்டி#

பூவேந்தியநாதர்

கோயில்மாரியூர்#

பெரியஉடையார்  

மானூர்#

பெரியண்ணன்

கொள்ளிமலைசிகரம்

பெரியாண்டவர்

திருநிலை(செங்கல்பட்டு)

பெரியாண்டேஸ்வரர்

திருநல்லூர்

பெருங்கேடிலியப்பர்

அவிநாசி#

பெருவயல்நாதர்

பெருவயல்

பெருவிலாசொக்கநாதர்

கீழ்ப்புத்தேரி

பெருவுடையார்

கங்கைகொண்டசோழபுரம்

பென்னம்பலநாதர்

சிலாத்தூர்

பைரவநாதர்

மேலப்புத்தூர்

பைரவேசுவரர்

வலங்காமுடி,யானா(சிர்சி அருகில்-கர்நாடகா)

பொன் வைத்தநாதர்

திருசிற்றேமம்

பொன்பரப்பியஈசுவரமுடையார்

கூகையூர்

பொன்மலைநாதர்

தேவிகாபுரம்

பொன்லிங்கேஸ்வரர்

பொன்நகர்

பொன்வசிநாதர்

இலுப்பூர்

பொன்வளர்ச்சிநாதர்

இலுப்பூர்

பொன்னீஸ்வரர்

அகரம்ஊர்: பொன்னேஸ்வரமடம்

போதியம்பலவாணர்

திருவாவடுதுறை

போற்றீசுவரர்

போத்தனூர்

போஜேஸ்வர்

போஜ்பூர்(ம.பி)

வியாழக்கிழமை, 29 December 2022 12:04

ந,நா,நி,நீ,நூ,நெ,நே!

Written by

ஓம் நமசிவய!

 

இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்

நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து

என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க

பொன்வயிற்றுக்கணபதியே போற்றியென போற்றுகின்றேன் !

$#$#$#$#$#

,நா,நி,நீ,நூ,நெ,நே-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

நக்கீரரேஸ்வரர்

வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில்

நகுலேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

நச்சாடைதவிர்த்தருளியநாதர்

தேவதானம்

நஞ்சுண்டேஸ்வரர்

அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம்

நட்டாத்தீசுவரர்

கொமராபாளயம்

நட்டாற்றீஸ்வரர்

காங்கயம்பாளயம்#

நட்டூரமர்ந்தார்

பரஞ்சேர்வழி

நடராசர்

சிதம்பரம்#,ரவிபுதூர்

நடராஜசுவாமி

நடனசாலை#

நடனபுரீஸ்வரர்

தாண்டவந்தோட்டம்

நடுதறிநாதர்

கோயில்கண்ணாப்பூர்

நடுதறியப்பர்

கோயில்கண்ணாப்பூர்

நடேசுவரர்

புதுச்சேரி

நந்தீசுவரர்

காளிதெற்கு-கல்கத்தா, திருநந்திக்கரை,  

நரசிம்மஈசுவரர்

தாமல், தியாகமுகச்சேரி

நரம்புநாதர்

கருங்குளம்

நரேஸ்வரர்

திருநறையூர்#

நரேஸ்வரர்    

காளிதெற்கு,கல்கத்தா

நன்னேஸ்வரர்

லக்குண்டி(கர்நாடகா-கதக் அருகில்)

நல்லாண்டவர்

மணப்பாறை

நவநீதேஸ்வரர்

மேலப்பாதி, சிக்கல்#

நாகநாதசுவாமி

காரைக்குடி, மணப்பாறை

நாகநாதர்

அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்#, திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம், முகுந்தன்குடி,

நாகலிங்கேசுவரர்

முட்டம்

நாகேச்சுவரசுவாமி

குன்றத்தூர்#

நாகேசுவரர்

அணைக்கடவு, அலங்கியம், காவேரிப்பட்டிணம், காளிதெற்கு-கல்கத்தா, கீழம்பாடி, குடந்தைக்கீழ்க்கோட்டம்#, சிகரமகனபள்ளி, திருநாகேச்சுவரம்#, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம்,

நாகேசுவரன்

நாகூர்/புன்னாகவனம்

நாமபுரீஸ்வரர்

ஆலங்குடி

நாமாஸ்திகேசன்

பேராளம்

நாரதீஸ்வரர்

காஞ்சி,புத்தேரித்தெரு#

நாராயனேஸ்வர்

நாராயணபுரம்-புனா

நாரிகேளேஸ்வரர்

கும்பகோணம்#

நாலுவேதப்பதீசுவரர்

பெருங்கடம்பனூர்

நித்யவினோதஈசுவரர்

எடுத்துக்காட்டிசாத்தனூர்

நிர்ஜரேஸ்வரர்

காளிவடக்கு,கல்கத்தா

நிருதீசுவரர்

சிங்கலாந்தபுரம்

நிலையிட்டநாதர்

மாகறல்#

நீதீசுவரர்

பெரியநெகமம்

நீலகண்டமகாதேவர்

பத்மநாபபுரம்

நீலகண்டேசுவரர்

இருகூர், தளவாய்பட்டிணம், திருபைஞ்சிலி# , திருநீலக்குடி#,பூரி, மன்னார்குடி, வெங்கரை,

நீலாசலநாதர்

இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை

நீவதான்யேசுவரர்

வள்ளலார்கோயில்#

நூற்றெட்டீசுவரர்

பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு#

நெய்வேலிநாதர்

நெய்வட்டலி

நெல்லி நாதேஸ்வரர்

திருநெல்லிக்கா

நெல்லி வனநாதர்

திருநெல்லிக்கா

நெல்லையப்பர்

பதுமனேரி

நேத்திரார்ப்பணேசுவரர்

திருவீழிமழழை#

நேத்ரபுரீசுவரர்

கிருஷ்ணராயபுரம்#, திருக்கண்ணார்கோவில்

வியாழக்கிழமை, 29 December 2022 11:59

த,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ!

Written by

ஓம் நமசிவய!

 

பிள்ளையாரின் குட்டுடனே பிழைநீக்க உக்கியிட்டு

எள்ளளவும் சலியாத எம்மனத்தையும் உமக்காக்கித்

தெள்ளியனாய்த் தெளிவதற்குத் தேன்தமிழில்

போற்றுகின்றேன்உள்ளதை உள்ளபடி உகந்தளிப்பாய் கணபதியே!

$#$#$#$#$#

,தா,தி,தீ,து,தெ,தே,தை,தோ-                                                                      

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

தடுத்தாண்டஈசன்

அதகபாடி

தந்துபீசுவரர்

சோங்காலிபுரம்

தர்ப்பாரண்யேசுவரர்

திருநள்ளாறு#

தர்மலிங்கேசுவரர்

காஞ்சிபிள்ளையார்பாளயம்# , தருமலிங்கமலை,

தருமபுரீசுவரர்

ஈசனூர், பழயாறைவடதளி, மன்னம்பந்தல்/தருமபுரம்,

தவக்கொழுந்தீசர்

மேல்படப்பை

தவழக்குழைந்தஈஸ்வரநாதர்

வானூர்

தவளேஸ்வரர்

கட்டாக்-தவளேஷ்வர்

தழுவக்குழைந்தநாதர்

திருக்கச்சிஏகம்பம்#

தழுவியமகாதேவர்

நாகர்கோவில்/வடசேரி

தனுநாதர்

திருசுழியல்

தஷபுரீஸ்வரர்

திருப்பறியலூர்

தாண்டவனேஸ்வரர்

மூக்கனூர்

தாகந்தீர்த்தபுரீஸ்வரர்

மாறன்பாடி,இறையூர்

தாந்தோன்றீசுவரர்

சோழன்பேட்டை, பெரும்பேர்கண்டிகை, பேளூர், வள்ளிபுரம்

தாயுமாணவர்

சித்தன்னவாசல், ராப்பூசல்

தாரணேசுவரர்

தாரைக்குடி

தார்மீகசுவாமி

குணசீலம்#

தாருகனேஷ்வரர்

திருப்பாராய்துறை#

தாலப்பியேசுவரர்

குடவாயில்#

தாலபுரீஸ்வரர்

திருப்பனங்காடு#

தாலவனேஸ்வரர்

திருப்பனையூர்

தாளேஸ்வரர்

திருக்கோலக்கா#

தான்தோன்றீசுவரர்

அதிவீரபாண்டியபுரம், ஆக்கூர், நம்பியூர், புனவாசல், பெரியேரி,

தானமதீசுவரர்

வேலஞ்சர்

தானுமாலயசுவாமி

சுசீந்திரம்#

தானுலிங்கேஸ்வர்

தெங்கம்புதூர்

திந்திரிணீஸ்வரர்

திண்டிவணம்

தியாகேசர்

திருவெற்றியூர்#

தியானலிங்கேசுவரர்

ஈசாயோகாமையம்#, பாலடிஜடாமகுடர்#

தீர்க்காசலேஸ்வரர்

நெடுங்குணம்

திரிகடுகைமூன்றீசுவரர்

பாப்பாகுடி

திரிசூலநாதர்

திரிசூலம்

திரிபுராந்தகர்

சிறுகரும்பூர், ராம்பாக்கம்,

திரிபுவனசக்ரவர்தீசுவரர்

ஊஞ்சனை

திரியம்கேஸ்வரர்

திருயம்பகம்-ஜோ-10/12

திருக்கண்ணீசுவரர்

சேத்தூர்

திருக்கண்ணேசுவரமுடையார்

விஜயன்குடி

திருக்கண்மாலீஸ்வரர்

கிருஷ்ணராயபுரம்#

திருக்கருத்தீசுவரர்

பாப்பான்குளம்

திருக்காம்பீசுவரர்

சூளை

திருக்காமேசுவரர்

புலிவலம், முல்லைப்பாடி, வில்லியனூர்,

திருக்கோளம்பீஸ்வரர்

முடிகொண்டநல்லூர்

திருகள்ளீஸ்வரர்

திருக்கள்ளில்#

திருச்சிற்றம்பலமுடையார்

சிதம்பரம்#

திருச்சுரமுடையான்

திரிசூலம்

திருச்சோபுரநாதர்

திருச்சோபுரம்

திருத்தாளமுடையார்

திருக்கோலக்கா#

திருத்தூணாண்டார்

வந்தவாசி-சீயமங்கலம்

திருந்தீஸ்வரர்

திருத்தினைநகர்

திருநல்லம்உடையார்

திருநல்லம்

திருநள்ளாற்றீஸ்வரர்

திருநள்ளாறு#

திருநாகேசுவரர்

தளபதிசமுத்திரம், ரங்கசமுத்திரம், வளர்புரம்,

திருநீலகண்டேசுவரர்

கயத்தார், காஞ்சிக்கோவில், குள்ளபுரம், கெருங்கம்பாக்கம், திருநீலக்குடி#,

திருநோக்கியஅழகியநாதர்

திருப்பாச்சேத்தி

திருப்பயற்றுநாதர்

திருபயத்தங்குடி

திருப்பாதமுடையார்

இடையர்பாக்கம்(திருவள்ளூர்)

திருப்பாலைநாதர்

திருப்பாலைக்குடி

திருப்போத்துடையபட்டாரகர்

அம்பாசமுத்திரம்

திருப்பன்றீஸ்வரர்

தாமல்

திருமகிழவனமுடையநாயனார்

பெருந்தலையூர்

திருமஞ்சனஅழகியதம்பிரான்

விரகனூர்

திருமணங்கீஸ்வரர்

மேலூர்#

திருமலையப்பர்

சிங்காநல்லூர்

திருமறைநாதர்

திருவாதாவூர்

திருமாகறலீஸ்வரர்

மாகறல்#

திருமால் உடையார்

பச்சைபெருமாள் நல்லூர்

திருமாலீசுவரர்

இடவை/நஞ்சைஇடையாறு, திருமாதலபாக்கம்

திருமுக்தீஸ்வரர்

மணப்பாறை

திருமூலநாதசுவாமி

பூவாளூர்

திருமூலநாதர்

அம்பாசமுத்திரம்மேற்கு,தென்கரை

திருமெய்ஞானபுரீஸ்வரர் .

திருமக்கோட்டை

திருமெய்ஞானம்

ஞானபுரீசுவரர்

திருமேற்றளிநாதர்

திருக்கச்சிமேற்றளி#

திருமேனிநாதர்

உரலிப்பட்டி, திருசுழியல்

திருமேனியழகர்

திருவேட்டக்குடி, வடகுடி

திருமேனீஸ்வரர்

கோவூர்#

திருவலம்புரநாதர்

திருவலம்புரம்

திருவழுதிஈசுவரர்

ஏர்வாடி

திருவாலத்துறைநாதர்

ஏனங்குடி

திருவாலந்துறையார்

நன்னிலம்

திருவாலீஸ்வரர்

திருவானைக்கோவில், மேல்படப்பை

திருவிலங்கேஸ்வரர்

பஞ்சட்டி#

திருவுடைநாதர்

மணலி

திருவெண்ணீஸ்வரம் உடையார்

நல்லாடை

திருவெற்றீஸ்வரர்

செட்டிக்குறிச்சி,

திருவேகம்பர்

திருக்கச்சிஏகம்பம்#

திருவேங்கிநாதர்

முத்தரசநல்லூர்

திருவேள்விக்குடிஉடையார்

திருவேள்விக்குடி

திருவேளாலீசுவரம்

தர்மபுரி,தகடூர்#

தில்லைவனேஸ்வரர்

இராதனூர்,(ராமநாதபுரம் மாவட்டம்)

திலகேசுவரர்

தேவிபட்டிணம்-நவபாஷாணம்

தீபேஸ்வர்

பர்மான்காட்-ம.பி

தீம்பாலநாதர்

பொன்மனை

தீர்த்தகிரீஸ்வரன்

தீர்த்தமலை

தீர்த்தபாலீஸ்வரர்

மயிலாப்பூர்

துயர்தீர்த்தநாதர்

ஒமாம்புலியூர்

துவாய்நாதர் 

ஆரூர்ப்பரவையுண்மண்டளி.தி.த-206 

துளசீஸ்வரர்

குளத்தூர்

துறைகாட்டும்வள்ளல்

திருவிளநகர்

தெனாலீஸ்வரர்

காணியம்பாக்கம்(மீஞ்சூர்)

தேசநாதீசுவரர்

கூத்தப்பாடி

தேவகுருநாதர் .

தேவூர்

தேவநாதர்  

பெருமிழலை

தேவப்பிரியர்

செம்பணார்கோவில்

தேவபுரீஸ்வரர்

தேவூர்

தேவாரண்யேசுவரர்

நன்னிலம்

தேனீசுவரர்

வெள்ளலூர்

தேனுபுரீஸ்வரர்

திருபட்டீச்சரம்#

தைலாப்பியங்கேசர்

திருநீலக்குடி#

தோன்றத்துணைநாதர்

திருப்பாதிரிப்புலியூர்#

வியாழக்கிழமை, 29 December 2022 11:45

ஞா,ஞீ,டா!

Written by

ஓம் நமசிவய!

 

அப்பமுடன் பொரிகடலை அவலுடனே அருங்கதலி

ஒப்பிலா மோதகமும் ஒருமனதாய் ஒப்புவித்து

எப்பொழுதும் வணங்கிடவே எனையாள வேண்டுமென

அப்பனுக்கு முந்திவரும் அருட்கனியே கணபதியே!

$#$#$#$#$#

ஞா,ஞீ,டா-                                                                                                

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

ஞானகிரீசுவரர்

ஞானமலை

ஞானபண்டிதசுவாமி

ஞானமலை

ஞானபரமேஸ்வரர்

நாலூர்மாயனம்

ஞானபுரீஸ்வரர்

திருஇடைச்சுரம்#, மன்னம்பந்தல்

ஞானலிங்கம்

நாகப்பட்டிணம்

ஞானேஸ்வர்மௌலி,ஸ்ரீசித்தேஸ்வர்

ஆலன்ந்தி-பூனா

ஞீலிவனநாதர்

திருபைஞ்சிலி#

ஞீலிவனேஸ்வரர்

திருப்பைஞ்சலி#

டாகேஸ்வரர்

டாக்கா

ஓம் நமசிவய!

 

மங்களத்து நாயகனே மண்ணாளும் முதல் இறைவா!

பொங்குதன வயிற்றானே பொற்புடைய ரத்தினனே!

சங்கரனார் தருமதலாய்ச் சங்கடத்தைச் சங்கரிக்கும்

எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே!

$#$#$#$#$#

,சா,சி,சீ,சு,சூ,செ,சே,சொ,சோ,சௌ-                        

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

சக்கரேஸ்வர்

கோவர்த்தனமலை-மதுரா

சக்திபுரீஸ்வரர்

கருங்குயில்நாதன்பேட்டை

சக்தீஸ்வரர்

பெரியகாஞ்சி,#

சக்ரவர்த்தீஸ்வரர்

திருப்பாச்சேத்தி

சகலபுவனேஸ்வரர்

திருமீயச்சூர்இளங்கோயில்

சகஸ்ரரஸ்மீசுவரர்

தீயத்தூர்

சகஸ்ரலட்சுமீஸ்வரர்

தீயத்தூர்

சகஸ்வரலிங்கேஸ்வரர்

உப்பினங்குடி(மங்களூர்)

சங்கமுகநாதேஸ்வரர்

பவானி#

சங்கமேஸ்வரர்

கோவை.கோட்டைமேடு, பவானி#

சங்கரநாராயணர்

ஒசூர், திருநாட்டாலம்

சங்கரலிங்கர்

ஊர்க்காடு

சங்கருணாதேஸ்வரர்

திருதலைச்சங்காடு

சங்கவனேஸ்வரர்

திருதலைச்சங்காடு

சங்காரண்யேசுவரர்

திருதலைச்சங்காடு

சங்கீசுவரர்

கோவை.கோட்டைமேடு

சசிவர்ணேஸ்வரர். 

சிவகங்கை

சடைசாமி

மிழலையூர்,மொழலையூர்

சடைமுடிநாதர்

சிவசைலம்

சடையப்பமகாதேவர்

திருவிடைக்கோடு

சண்பகாரண்யேஸ்வரர்

திருநாகேச்சுவரம்#, வைகல்மாடக்கோயில்

சத்சங்பவன்

ஹோஷங்காபத்-ம.பி

சத்யநாதேஸ்வரர்

கச்சிநெறிக்காரைக்காடு#

சத்யவாகீஸ்வரர்

அன்பில்#

சத்யவிரதேஸ்வரர்

கச்சிநெறிக்காரைக்காடு#

சதாசிவ ருத்திரர்

சுரியா,தர்மஸ்தாலா அருகில்

சதுரங்கவல்லபநாதர்

பூவனூர்

சதுர்முகசண்டீசுவரர்

புதுக்குடி

சந்திரசூடேசுவரர்

ஒசூர்-மலைக்கோவில்#

சந்திரசேகர்

காமக்கூர், திருப்புகலூர்

சந்திரசேகரசுவாமி

திருச்செந்துறை

சந்திரசேகரர்

கிருஷ்ணகிரி, சந்திரசேகரபுரம், புளியம்பட்டி, வீராஞ்சிமங்கலம்

சந்திரசேகரேஸ்வரர்

காஞ்சி-வெள்ளைகுளம்#, திருவக்கரை#

சந்திரமௌலீசுவரர்

காஞ்சி-சங்கரமடம்#, கிருஷ்ணகிரி, சாத்தனூர், திருவக்கரை#, திங்களூர், முசிறி,

சப்தபுரீஸ்வரர்

திருக்கோலக்கா#

சப்தரீஷீஸ்வரர்

ஒடுக்கத்தூர்(வேலூர்), லால்குடி#,

சபாநாயகர்

சிதம்பரம்#

சபாபதீசுவரர்

பைங்காநாடு

சம்பங்கிபிச்சாண்டீஸ்வரர்

ஆரணி

சம்பவமூர்த்தீஸ்வரர்

ஏத்தாபூர்

சமீவனேஸ்வரர்

திருப்பாச்சிலாச்சிராமம்/மழநாடு/திருவாசி#

சரண்யபுரீஸ்வரர்

திருப்புகலூர்

சரணாகதரட்சகர்

தில்லையாடி

சர்ப்பபுரீஸ்வரர்

பாதாளேச்சுரம்

சரபேஸ்வரர்

ஷரவு-(மங்களூரு)

சர்வமங்களாதர்மலிங்கேசுவரர்

நங்கநல்லூர்

சர்வலிங்கமூர்த்தி

வெள்ளோடு#

சர்வேசுவரர்

முடிகொண்டான்

சலேந்தரேஸ்வரர்.

காஞ்சிஓணகாந்தன்தளி#

சற்குணநாதேஸ்வரர்

கருவிழிக்கொட்டடை

சற்குணலிங்கேஸ்வரர்

மருதாந்தநல்லூர்

சனத்குமரேசுவரர்

எஸ்.புதூர்

சாண்டில்யேஸ்வரர்

சாண்டில்யாகாட்-ம.பி

சாணாயிரம்-முழமாயிரம்உடையார்

தர்மபுரி#

சாந்தநாதர்

புதுக்கோட்டை

சாம்பசிவமூர்த்தி

ஏயீச்சுரம்

சாமவேதீஸ்வரர்

திருமங்கலம்#

சார்ந்தாரைகாத்தஈஸ்வரர்

தில்லையாடி

சாரபரமேஸ்வர்

திருச்சேறை#

சிக்கேசர்

குடந்தைக்காரோணம்#

சிகாநாதர்

இருகூர், குடிமியான்மலை

சித்தநாதர்

திருநறையூர்#

சித்தநாதீஸ்வரர்

பாப்பான்குளம்

சித்தநாதேஸ்வரர்

திருநறையூர்#

சித்தலிங்கேசுவரர்

குறிச்சி, தருமலிங்கமலை

சித்தீசுவரர்

துடுப்பதி

சித்தேஸ்வரர்

சாத்தனூர், தர்மபுரி-தகடூர்#

சிதம்பரேசுவரர்

இலுப்பூர், கல்லிடைகுறிச்சி, கள்ளக்குறிச்சி#, கூவத்தூர், திருவதிகை#, பொய்யாமணி,

சிந்தாமணிநாதர்(சு).

வாசுதேவநல்லூர்

சிந்தாமணீசுவரர்

திருப்புகலூர், நன்னியூர், புகலூர்,

சிம்மபுரீசுவரர்

கருப்பத்தூர்

சிவக்குருநாதசுவாமி

சிவபுரம்

சிவக்கொழுந்தீசர்

திருசக்திமுற்றம்# , திருத்தினைநகர், திருப்பாதிரிப்புலியூர்#,

சிவகிரிமார்த்தாண்டேசுவரர்

இரணியல்

சிவசைலநாதர்

ஆழ்வார்குறிச்சி

சிவபுரநாதர்

சிவபுரம்

சிவபுரீஸ்வரர்

சிவபுரம்

சிவராஜேஸ்வரர்

கொங்கன் கடற்கரை-கண்பத்ரிகோவில் அருகில்

சிவலிங்கேஸ்வரர்

நஞ்சுண்டாபுரம்-கோவை

சிவலேகநாயகர்

திருவாவடுதுறை

சிவலோகநாதர்

கானாடுகாத்தான், கீரனூர்

சிவாங்கரேஸ்வரர்

திருத்தினைநகர்

சிவாயபுரீசுவரர்

சிவாயம்

சிவானந்தேஸ்வரர்

திருக்கள்ளில்# , பேனுபெருந்துறை

சிறகிலிநாதர்

இறகுசேரி

சிறுகுடியீசர்

சிறுகுடி/சிறுபிடி

சிஷ்டகுருநாதேஸ்வரர்

திருத்துறையூர்#

சீதாலிங்கேஸ்வரர்

ப்ஆகலி(கர்நாடகா)

சீராளேஸ்வரர்

மாத்தூர்

சுக்கிரீஸ்வரர்

காஞ்சி#-அரக்கோணம்சாலை, குரக்குத்தளி

சுகந்தபரிமளேசுவரர்

திருமணஞ்சேரி

சுடர்கொழுந்து நாதர்

பெண்ணாடம்

சுத்தரத்னேஸ்வரர்

திருமாந்துறை#

சுந்தரபாண்டீசுவரர்

அரியக்குடி, மேலக்கரிவலங்குளம்

சுந்தரமகாலிங்கசுவாமி(சு)

ஆயக்குடி

சுந்தரேசன்

மணக்குடி

சுந்தரேசுவரர்

அரிமழம், இறச்சகுளம், காரைக்குடி, கோச்சடை, கோவூர்/திருமேனீச்சுரம்#, குண்டையூர், குளித்தலை#, குளிப்பிறை, சின்னசேலம், தாமரைக்குளம், திருவேட்டக்குடி, துவரிமான், தோகைமலை, தேவகோட்டை, நத்தம்பட்டி, நம்பிபுரம், நல்லம்பல், பத்தமடை, பாசூர், பரமக்குடி#, பாரியூர்#, பெரியகுளம்,   மன்னாடிமங்கலம், மருதூர், டிவீசுவரம், வி.சூரக்குடி, விடதகுளம், விளாத்திகுளம்,

சுயம்புநாதர்

திருவிளையாட்டம், நரசிங்கன்பேட்டை#, புதுக்குடி, பேராளம், முள்ளந்திரம்,

சுயம்புலிங்கேசுவரர்

உவரி

சுரகரீஸ்வரர்

பெரியகாஞ்சி#

சுவர்ணபுரீஸ்வரர்

சாலவாக்கம்

சுவர்ணலட்சுமீசர்

செம்பணார்கோவில்

சுவர்ணஸ்தாபனேஸ்வரர்

திருசிற்றேமம்

சுழிகேசர்

திருசுழியல்

சுனைகண்ட லிங்கேஸ்வர்

எதிர்கோட்டை

சூத்ரநாதர்

கும்பகோணம்

சூர்யகோடீஸ்வரர்

கீழ்சூரியமூலை, திருயோகி

சூரியேசுவரர்

குடவாயில்#

சூஷ்மபுரீஸ்வரர்

சிறுகுடி

செக்கநாதர்

திருவிடைமருதூர்#, கோடாலிகருப்பூர்

செங்கண்மாலீசுவரர்

செஞ்சடைநாதர்

திருமாலுகந்தன்கோட்டை

செந்நெறியப்பர்

திருச்சேறை#

செம்பொன்பள்ளியார்

செம்பணார்கோவில்

செம்மலைநாதர்

கீழையூர்

செர்ணகிரீசுவரர்

அசிக்காடு

செல்லீஸ்வரர்

அந்தியூர்

செவ்வந்தீசுவரர்

காஞ்சி-பஞ்சுபேட்டை# , சீராப்பள்ளி

செவிடநாயனார்

ஒசூர்-மலைக்கோவில்#

சென்னமல்லீஸ்வர

பூங்காநகர்#

சேத்ரபீமாசங்கர்

தஹினி-பூனா

சேனாபதீஸ்வரர்

குமரக்கோட்டம்#

சேஷபுரீஸ்வரர்

திருப்பாம்புரம்

சேஷாசலேசுவரர்

நாரல்பள்ளி

சொக்கநாதர்

அருப்புக்கோட்டை#, ஆத்தூர், கொளிஞ்சிவாடி, கோரைக்கடவு, திருஆலவாய்#, மன்னார்குடி, மேட்டூர், வி.சூரக்குடி, ஜெயமங்கலம்

சொக்கநாதேஸ்வரர்

அம்மாபேட்டை

சொக்கலிங்கநாதர்

திருஆலவாய்#

சொக்கலிங்கர்

பழனி/திருவாவிணன்குடி#

சொக்கலிங்கேஸ்வரர் .

பெரியநாயக்கன்பாளையம்

சொக்கேசர்

திருஆலவாய்#

சொர்ணபுரீசுவரர்

அரிசிக்கரைபுத்தூர்#, கூகையூர், தென்பொன்பரப்பி, செம்பணார்கோவில், பொய்கைநல்லுர், பொரவச்சேரி

சொர்ணமூர்த்தீஸ்வரர்

கண்டதேவி

சோமசுந்தரக்கடவுள்

திருஆலவாய்#

சோமசுந்தரேசுவரர்

மதுரை, கருவாழக்கரை, புவனகிரி

சோமநாதஈசுவரர்

போளூர், தர்மபுரி#

சோமநாதசுவாமி

காரைக்கால்

சோமநாதர்

குடந்தைக்காரோணம்# தேவநல்லூர், சோமங்களம்#, விஜயமங்கலம்

சோமேசர்

குடந்தைக்காரோணம்#, பழயாறைவடதளி

சோமேசுவரர்

அதியமான்கோட்டை, ஒசூர்-ராம்நகர், குத்தாலம்#, கிருஷ்ணகிரி, சேந்தமங்கலம், தண்டுகரமஹபள்ளி, பரூர், புட்டிரெட்டிபட்டி, மணவாரனபள்ளி, ராயக்கோட்டை,

சோழீசுவரர்

அரளிக்கோட்டை, ஆயக்குடி, இளங்கடம்பனூர், இளையான்குடி, ஈரோடு#,கோவை-கோட்டைமேடு, கூகையூர், சோங்காலிபுரம், பாலங்கரை, புத்தரிச்சல், பெரியகோட்டை, பெருந்துறை, மண்ணூர், முத்தூர்#, மூலனூர்#, வெள்ளக்கோவில்#,  

சோளபுரீசுவரர்

சோளிங்கர்

சோளீசுவரர்

தோழூர், பாக்கம், விக்ரமங்களம், வெங்கம்பூர்,

சோறுடைஈசுவரர்

திருபைஞ்சிலி#

சோனேஸ்வரர்

சோங்காலிபுரம்

சௌந்தரநாதர்

திருநாரையூர்

சௌந்தரேசுவரர்

எட்டுக்குடி, காமரசவல்லி, கொடுக்கூர், சைதாப்பேட்டை, திருப்பனையூர், பெண்ணாடம், வடநாரையூர்,

ஓம் நமசிவய!

 

நாரணன்முன் பணிந்தேத்த நின்று எல்லைநடாவிய

அத்தோரணவும் திரு நாரையூர் மன்னு சிவன்மகனே,

காரணனே, எம் கணபதியே, நற் கரிவதனா,

ஆரண நுண்பொருளே,என்பவர்க்கில்லைஅல்லல்களே!

$#$#$#$#$#

,கா,கி,கீ,கு,கூ,கே,கை,கொ,கோ,கௌ-                                                    

முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள்

கங்காசுந்தரேசுவரர்

விரகனூர்

கங்காதரஈஸ்வரர்

சின்னசேலம்

கங்காதரேஸ்வரர்

புரசைவாக்கம்.#

கங்காதீசுவரர்

கருவலூர்

கங்கைவராகநதீஸ்வரர்

திருக்காஞ்சி(தவளாக்குப்பம் அருகில்)

கச்சபேஸ்வரர்

திருக்கச்சி#

கச்சாலீஸ்வரர்

வடசென்னை#

கடம்பவனநாதர்

குளித்தலை#

கடம்பவனேஸ்வரர்

எறும்பூர், குளித்தலை#, முத்தரசநல்லூர், பரமக்குடி

கடைமுடிநாதர்

திருக்கடைமுடி

கண்டேசுவரர்

கரைப்பூண்டி

கண்ணாயிரநாதர்

திருக்காறாயில்

கண்ணாயிரமுடையார்

திருக்காறாயில்

கண்ணேஸ்வரர்

செங்கழுநீரோடைதெரு#

கணபதீச்சரமுடையார்

திருச்செங்காட்டாங்குடி

கத்தீசுவரர்.

திருக்கிளியன்னவூர்#

கதலிவசந்தர்

திருபைஞ்சிலி#

கதலிவனேஸ்வரர்

தேவூர்

கபர்தீஸ்வரர்

திருவலஞ்சுழி

கபாலமோச்சன்

பூரி

கபாலீஸ்வரர்

மயிலாப்பூர்#

கபிலேஸ்வரர்

திருப்பதி

கபோதீஸ்வரர்

செஜர்லா(ஆந்திரா)

கம்பகரேஸ்வர்

திருபுவனம்#

கமடேஸ்வரர்

சென்னை காளிகாம்பாள்

கயிலாசநாதர்

ஆரணி#, ஐயம்பேட்டை, கங்கவல்லி, காஞ்சி, கூகையூர், நடுவனூர், புத்தேரித்தெரு#,போளூர்,

கயிலாயநாதர்

ஊத்துக்காடு, திருப்போரூர்#

கரச்சினேஸ்வரர்

கைச்சினம்

கர்பப்புரீஸ்வரர்

திருக்கருகாவூர்#

கர்ப்பூரேஸ்வரர்

நாசிக்,பஞ்சவடி

கரிப்பொதிக்காவலீசர்

குடியாத்தம்

கரியமாலீசுவரர்

கரூர்#

கருக்குடிநாதர்

மருதாந்தநல்லூர்

கருடாத்திரி

குடவாயில்#

கரும்பேசுவரர்

கோவில் வெண்ணி

கருப்புலீசுவரர்

குடியாத்தம்

கரைகண்டேசுவரர்

எலத்தூர். கடலாடி, காஞ்சி, குருவிமலை, தென்மகாதேவமங்கலம், மாம்பாக்கம், பூண்டி,

கரையேற்றும்பிரான்

திருப்பாதிரிப்புலியூர்#

கல்யாணசுந்தரர்

திருசுழியல்

கல்யாணசுந்தரேசுவரர்

கீழ்திருமணஞ்சேரி#, திருநல்லூர், திருமழிசை#, திருவேள்விக்குடி,

கல்யாணபசுபதீஸ்வரர்

கரூர்#

கல்யாணவிகிர்தேஸ்வரர்

வெஞ்சமாக்கூடல்#

கல்லேஸ்வரர்

அங்கூர்(கர்நாடகா), பாகலி(கர்நாடகா), ஹூவின்ஹடஹள்ளி(கர்நாடகா) ஹிரேஹடஹள்ளி(கர்நாடகா)

கலாசநாதர்

ஆலங்குடி

கலிதீர்த்தஈஸ்வர்

மணப்பாறை

கவுதமேஸ்வரர்

கும்பகோணம்

கற்கடகேஸ்வரர்

திருந்துதேவன்குடி

கற்கி ஈஸ்வரன்

கணுவாய்

கற்பூரநாதஈசுவரர்

கல்குறிச்சி

கனககிரீஸ்வரர்

தேவிகாபுரம்

கனகசபாபதி

சிதம்பரம்#

கனகசோளீசுவரர்

கனியாமூர்

கன்னிவனநாதர்

திருப்பாதிரிப்புலியூர்#

காசிநாதர்

அம்பாசமுத்திரம்

காசிவிஸ்வநாதர்

அரவக்குறிச்சி, ஆண்டான்கோவில், ஆதனகோட்டை, ஆப்பக்கூடல், ஒசூர், கன்னியாகுமரி, சிவாடி, சூரியணார்கோயில்# ,சேரன்மாதேவி, காரைக்குடி, காங்கேயம், கிணத்துக்கடவு, கீழாம்பூர், கும்பகோணம்#, கோவை-பேட்டை, சின்னசேலம், சூலகிரி, செட்டிபாளயம், தளி, தாராபுரம், மகாதானபுரம், மயிலாடுதுறை, மறுதுறை, மேலகபிஸ்தலம், நாகமநாயக்கன்பட்டி, நெரூர்தெற்கு, பறக்கை, பொன்னபுரம், மன்னார்குடி, ராஜபுரம், வடக்கைபாளயம், வடபழனி#, வாழப்பாடி, வேடசந்தூர், வேலூர், கே.புதுப்பட்டி

காட்சிதந்த நாயனார்

திருக்காறாயில்

காடைஈஸ்வரர்

காடையூர்

காந்தேஸ்வரர்

காஞ்சிஓணகாந்தன்தளி#

காமகோடீஸ்வரர்

சாலைகிராமம்

காமதேசுவரர்

ஒசூர்

காமதேனுபுரீஸ்வரர்

திருநீலக்குடி#

காமநாதீஸ்வரர்

ஆறகழூர்

காமேஸ்வரர்

தேவிகாபுரம், காம்யவன-மதுரா

காயநிர்மாலீசுவரர்

ஆத்தூர்

காயாரோகணீஸ்வரர்

நாகைக்காரோணம், காஞ்சிபிள்ளையார்பாளயம்#

கார்கோடேஸ்வரர்

ரதிவரம்/காமரசவல்லி

காரணீஸ்வரர்

திருக்கள்ளில்# , சைதாப்பேட்டைமேற்கு#, மயிலாப்பூர்

காரனேஸ்வரர்

புதுகுப்பம்

கார்த்திகைசுந்தரேசுவரர்  

கஞ்சநகரம்

கார்முக்தேஸ்வர்

கார்முக்தேஸ்வர்-மதுரா

காரியாம்புரீஸ்வரர்

கூகையூர்

காரைபாண்டீசர்

பறையத்தூர்

காலகாலகேஸ்வரர்

கஜீந்திரகாட்(கர்நாடகா-கதக்மாவட்டம்)

காலகேஸ்வரர்

காலகநாதா(கர்நாடகா)

காலசம்ஹாரமூர்த்தி

திருக்கடையூர்#

காலீஸ்வரர்

சீட்டணஞ்சேரி

காலேசுவரர்

கோவில்பாளயம்

காளகண்டேசுவரர்

அம்பர்மாகாளம், அடையபுலம்

காளத்திநாதர்

காளத்தி,வாட்டார்

காளத்தீசுவரர்

இலந்திரைகொண்டான், கங்குவார்பட்டி, கல்லம்பாளயம்,காவல்கிணறு, மாரப்பபாளையம்#

காளஹஸ்தீசுவரர்

கதிராமங்களம், கபிலர்மலை# கும்பகோணம், திண்டுக்கல்#, திருக்கண்ணங்குடி,

காளீஸ்வரசுவாமி

வில்லியநல்லூர்

கிருத்திவாசர்

வழுவூர்

கிருபாகூபாரேசுவரர்

கோமல்#

கிருபாநாதேசுவரர்

திருப்பனங்காடு#

கிருபாலநாதசுவாமி

புத்தமங்கலம்

கிருஷ்னேஷ்வர்

வெருள்-ஜோ-12/12

கிளியன்னவூரான்

திருக்கிளியன்னவூர்#

கீலகேசுவரர்

ஆப்புடையார்கோவில்

குகநாதஈசுவரர்

கன்னியாகுமரி

குசாலபுரீஸ்வரர்

கோயம்பேடு#

குண்டலீசுவரர்

அப்பிபாளையம்,வெண்பாக்கம்

குணம்தந்தநாதர்

ஓரகாட்டுப்பேட்டை

குந்தீசுவரர்

அனந்தபுரம்

குந்தேஸ்வரர்

குந்தபுரா(உடுப்பி அருகில்)

கும்பேசுவரர்

குப்பம்

குமரேசுவர்

மோகனூர்

குருஈசுவர்

குருசாமிபாளயம்#

குருசாமி

குருசாமிபாளயம்#

குருலிங்கேசுவரர்

காஞ்சிபிள்ளையார்பாளயம்#

குலசேகரநாதர்

காரைக்குறிச்சி, பதை

குலசேகரமுடையார்

கல்லிடைகுறிச்சி

குழகர்

கும்பகோணம்# கோடிக்கரை

குறள்மணிஈஸ்வரமுடையார்

அருப்புக்கோட்டை#

குறுங்காலீஸ்வரர்

கோயம்பேடு#

குன்றவில்லி

மிழலையூர்,மொழலையூர்

குன்றாபுரீஸ்வரர்

குன்னத்தூர்

குஹேசுவரர்

கூகூர்

கூத்தபிரன்

சிதம்பரம்#

கூத்தன்

கூத்தப்பாடி

கூவைலிங்கேஸ்வரர்

பேளுக்குறிச்சி

கேடியப்பர்

புல்வயல்

கேடிலியப்பர்

கீழ்வேளூர்

கேதாரீஸ்வரர்

தியாகராயநகர்#

கேவலசந்திரசேகரர்

சந்திரசேகரபுரம்

கைகாட்டும்வள்ளல்

வள்ளலார்கோயில்#

கைச்சினேஸ்வரர்

கைச்சினம்

கைலாசஈஸ்வரமுடையமகாதேவர்

கோசாவரம்

கைலாசநாதர்

அகரக்கொந்துகை, அம்மன்குடி, அயனீஸ்வரம், ஏழூர், உசுப்பூர், உப்பிலியக்குடி, கரூர்#, கரைப்பூண்டி, கலயம்புத்தூர், கீழம்பாடி, கீழ்ப்புத்தேரி, கூனன்சேரி, சாத்தனூர், சாயல்குடி#, சிங்கிகுளம், சென்னிமலை, திருப்போரூர், திம்மூர், தென்பள்ளிப்பட்டு, தேவகோட்டை, நத்தம், நாகப்பட்டிணம், நார்த்தாம் பூண்டி, பண்டாரவடை, பசுவந்தனை, பரமேஸ்வரி மங்கலம், பழனி.#, பழயாறைவடதளி, பவளமலை#, பிரம்மதேசம், பெரும்பண்ணாயூர், போலகம்,   மணல்மேடு, மன்னார்குடி, வாளாடி, வீரசோழம்,

கைவழங்கீசர்

பெண்ணாடம்

கொடுமுடிநாதர்

திருபாண்டிக்கொடுமுடி#

கொம்பேஸ்வரர்

கொம்மேஸ்வரம், ஆண்மையூர்திம்மேஸ்வரம்/ஆம்பூர், திம்மசமுத்திரம்

கொய்யமலைநாதர்

குரங்கனில்முட்டம்#

கொற்றவாளீஸ்வரர்

கோவிலூர்

கோகர்ணேசுவரர்

கோகர்ணம்#

கோகழிநாதர்

திருவாவடுதுறை

கோகிலேசுவரர்

திருக்கோழம்பம்

கோங்கிலவுவனநாதேஸ்வரர்

கைச்சினம்

கோடிநாதர்

திருக்கோடிக்கா

கோடீகாஈஸ்வரர்

திருக்கோடிக்கா

கோடீசுவரர்

கரூர்#, கொத்தங்குடி, நடுவச்சேரி,

கோணப்பிரான்

திருப்புகலூர்

கோணேஸ்வரர்

குடவாயில்#

கோதண்டராமஈசுவரர்

கயத்தார்

கோதீசுவரர்

சீதப்பால்

கோதைஈசுவரர்

கோதைமங்கலம்

கோமளஈஸ்வரர்

கோமளீஸ்வரன்பேட்டை

கோமுக்தீஸ்வரர்

திருவாவடுதுறை

கோழம்பநாதர்

திருக்கோழம்பம்

கோளிலிநாதர்

திருக்கோளிலி

கோளிலிநாதேஸ்வரர்

திருக்கோளிலி

கௌசிகேஸ்வரர்

பெரியகாஞ்சி,#

கௌதேஸ்வரர்

திருவேள்விக்குடி

புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

27004528
All
27004528
Your IP: 44.210.149.205
2024-04-12 19:48

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-3.jpg tree-1.jpg tree-2.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye2.jpg eye3.jpg eye1.jpg
blood-03.jpg blood-01.jpg blood-02.jpg