
ஊர்:திருவலம்புரம்.தி.த-161.மேலப்பெரும்பள்ளம்.
மூலவர்:
இறைவன்: ஸ்ரீதிருவலம்புரநாதர்(பி)
இறைவி: ஸ்ரீவடுவகிர்கண்ணி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிசுவநாதர், ஸ்ரீவலம்புரிஉடையார். ஸ்ரீதடங்கண்நாச்சியார். ஸ்ரீஇராமநாதர், ஸ்ரீகஜலட்சுமி.
மாடக்கோயில்
மரம்-பனை.
தீர்-பிரம்,லட்சுமி
தி.நே-0700-1200,1700-2000
தி.நே-
திருமால் வலப்புரிச்சங்கினை பெற்ற தலம். எர கண்டமுனி திருவலஞ்சுழி காவிரியில் இறங்கி இங்கு கரையேறி வழிபாடு. வேட்டைக்கு சென்ற மன்னன் தான் இறந்ததாக அனுப்பிய பொய் செய்திகேட்ட அரசி இறக்க பழிதீர தினமும் 1000 பேருக்கு உணவழிக்க பட்டினத்தார் உணவருந்தி மணி ஒலித்து பாவம் தீர்ந்தது. பிட்சாடனார்-வட்டணை நாயகர் சிறப்பு. பழயவினைகள் தீவினைகள் அகலும். அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர்- பாடல் பெற்ற தலம்
வரை படம்: விரிவாக்கு(enlarge)
.
