
ஊர்:அச்சரப்பாக்கம்#தி.த-29+பெ.அச்சிறுபாக்கம்.
மூலவர்:
இறைவன்:1.ஸ்ரீஉமையாட்சீஸ்வரர்.ஸ்ரீபார்க்கபுரீஸ்வரர்,2.ஸ்ரீஆட்சீஸ்வரர்(சு),ஸ்ரீஆட்சிகொண்டநாதர், ஸ்ரீஸ்திரவாசபுரீஸ்வரர்,ஸ்ரீமுல்லைக்கானமுடையார்
இறைவி:1.ஸ்ரீஇளங்கிளியம்மை, ஸ்ரீசுந்தரநாயகி,ஸ்ரீபாலசுகாம்பிகை,ஸ்ரீஅதிசுந்தரமின்னாள் 2.ஸ்ரீஉமையாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்:ஸ்ரீசீனிவாசபெருமாள்.ஸ்ரீசரஸ்வதி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீஐயப்பன்
த.வி. ஸ்ரீஅச்சுமுறிவிநாயகர்.
2பிரகாரங்கள்
5நிலைராஜகோபுரம்.
4காலவழிபாடு.
தீர்-சங்கு,சிம்ம. மரம்-சரக்கொன்றை.
தி.நே.06-1130,16-20.
#23062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது
விநாயகரை வணங்காமல் திரிபுரம்எரிக்க சென்ற இறைவன் தேர் அச்சு முறிந்த இடம் (அச்சு+ இறு+ பாக்கம்) - மன்னருக்கு,முனிவருக்கு என 2சந்நிதிகள்-
திரிநேத்திரதாரி முனிவருக்கு காட்சி. சித்திரை பெருவிழா.
ஆட்சீஸ்வரர் கங்காதேவி வழிபட்ட சுயம்பு மூர்த்தம்.வழிபடுவோருக்கு ஆட்சி திறன் ஆளுமை செய்யும் வாய்ப்பு அதிகரிக்கும்.
உமை ஆட்சீஸ்வரருக்குப்பின் சிவபெருமான் -பார்வதி திருமணக் காட்சி. அகத்தியருக்கும், புலத்தியருக்கும் காட்டிய காட்சி. முதல்யுகத்தில் கங்கை, உமாதேவி(கௌரி), இரண்டாம் யுகத்தில் பிரமன், திருமால், மூன்றாம் யுகத்தில் அகத்தியர், புலத்தியர், நான்காம் யுகத்தில் கண்ணுவமுனி, கௌதமமுனி ஆகியோர் வழிபட்டுள்ளனர்.
ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
