ஊர்: சூளக்கரை மள்ளாபுரம்
மூலவர்:
இறைவன்: ஸ்ரீஐராவதீஸ்வரர்
இறைவி:ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீவிநாயகர். ஸ்ரீ ஆதமலிங்கம்-4பட்டைகளுடன். ஸ்ரீமுருகன்
மரம்: சரக்கொன்றை
தீர்:
தி.நே-0700-1100,1700-1900
அக பூஜை, புற பூஜை இரண்டுமே இங்கு சிறப்பு.
மள்ளர்கள் எனப்படும் போர்வீரர்கள் வாழ்ந்த பகுதி-மள்ளபுரம்..
கருவூர்த் தேவர் இங்கு தங்கி வழிபட்டு சமாதி நிலை எய்தியதால் ஆத்ம லிஙகம் நான்கு பட்டைகளுடன்பிரதிஷ்டை.
வரை படம்: விரிவாக்கு(enlarge)