ஊர்:கொறட்டி,குறட்டி+மு
மூலவர்:
இறைவன்:ஸ்ரீகாளஹத்தீசுவரர்
இறைவி: ஸ்ரீஞானபிரசன்னாம்பிகை
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீகணபதி, ஸ்ரீசண்முகர்-வள்ளி,தெய்வானை. ஸ்ரீயோகநந்தீஸ்வரர். ஸ்ரீரமநாத ஈஸ்வரர், ஸ்ரீசப்தமாதர்.
5நிலைராஜகோபுரம்.
மரம்:
தீர்:
தி.நே-0700-1200,1630-1930
கொறட்டை என்பது ஒருவகைச் செடி. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களைத் தீர்க்க வல்லது. இச்செடிகள் நிறைந்து காணப்படுவதால் இத்தலம் கொறட்டி என அழைக்கப்பட்டது. பங்குனி உத்திரம் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)