ஊர்: வண்டாம்பாளை
மூலவர்: ஸ்ரீமகாசக்தி மாரியம்மன்
இறைவன்:
இறைவி:
தாயார்: உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீகருப்பாயி. பேச்சாயி. ஸ்ரீகல்லுடையான், ஸ்ரீகருப்பண்ணசாமி, ஸ்ரீகாத்தவராயன்- ஸ்ரீஆர்யமாலா, ஸ்ரீபொம்மி, ஸ்ரீதொட்டிகட்டி ஸ்ரீசின்னான், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீநாகம்மன்.
மரம்:
தீர்:
தி.நே-0900-2000
மகா மண்டபத்தின் முப்புறமும் அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்கள் சுதை சிற்பங்கள். சித்திரை 10நாள் பெருவிழா.
வரை படம்: விரிவாக்கு(enlarge)