ஊர்:சிறுவாபுரி.சின்னம்பேடு+சி சிறுவை
மூலவர்:ஸ்ரீஆதிமூலவர்,ஸ்ரீபாலசுப்ரமணியசுவாமி-ஒருமுகம்-4கரங்கள்,பிரம்மசாஸ்தாவடிவம்
இறைவன்:ஸ்ரீஅண்ணாமலையார்
இறைவி: ஸ்ரீஉண்ணாமுலையம்மை
தாயார்: உறசவர்:ஸ்ரீவள்ளிமணவாளப்பெருமாள் பிறசன்னதிகள்:ஸ்ரீவிநாயகர்.
ஐந்துநிலைராஜகோபுரம்.
தீர்-குளம்
தி.நே:0600-1200. 1600-2000
தொலைபேசி:044 24712173, அலைபேசி:99443 09719 /9585447568
அசுவமேத யாக குதிரையை லவ-குசா கட்டி வைக்க லட்சுமணர் வந்தும் மீட்க முடியாததால் ராமர் வந்து சிறுவர்களிடம் போர் புரிந்ததால் சிறுவாபுரி.
அருணகிரிநாதர் வழிபாடு. சின்ன-அம்பு-பேடு= சின்னம்பேடு.
மரகதகல் விநாயகர், மரகதகல் மயில், மரகத அண்ணாமலையார் லிங்கம்-சிறப்பு.
அருணகிரி திருப்புகழ் பாடல் பெற்றத்தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
வரைபடம்: