gurji

குருஸ்ரீ பகோரா - வைரவாக்கியம்

  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
  • 28
  • 29
  • 30
  • 31
  • 32
  • 33
  • 34
  • 35
  • 36
  • 37
  • 38
  • 39
  • 40
  • 41
  • 42
  • 43
  • 44
  • 45
  • 46
  • 47
  • 48
  • 49
  • 50
  • 51
  • 52
  • 53
  • 54
  • 55
  • 56
  • 57
  • 58
  • 59
  • 60

செல்லும் வழி: வண்டலூர்-30,திருவள்ளூர்-22 பூவிருந்தவல்லி-16,காஞ்சி-20
தகவல்கள்:

ஊர்:ஸ்ரீபெரும்புதூர் # பா4/9 பூதபுரி, அருணாரண்யம் பெருமந்தூர்
மூலவர்:ஸ்ரீஆதிகேசவபெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி 
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீஎதிராஜவல்லி தாயார்.
உற்சவர்::
பிறசன்னதிகள்: ஸ்ரீபாஸ்கரசுவாமி, ஸ்ரீராமர்சன்னதி, ஸ்ரீஆண்டாள்,ஸ்ரீராமானுஜர், ஸ்ரீதிருகச்சிநம்மிநம்பியார், ஸ்ரீவேதாந்தாச்சாரியார், ஸ்ரீஆளவந்தார், ஸ்ரீகூரத்தாழ்வார், ஸ்ரீமணவாளாமுனிகள், ஸ்ரீமண்ணளந்த பெருமாள்-ஸ்ரீதேவி,பூதேவி, ஸ்ரீவினைய ஆஞ்சநேயர்
5நி.ராஜகோபுரம்.
மரம்:                                                                                                                                                                                                                                                                                                தீர்:2பிரகாரங்கள் வைகானச ஆகமபூஜைதீர்-அனந்தசரஸ் 
தி.நே.0700-1130,1600-2000
:

சிறப்புகள்:

#26062006-குருஸ்ரீ பகோரா பயணித்தது(3)

தொலைபேசி-044-27162236  

இராமனுஜர் ஜென்மபூமி-உள்பிரகாரத்தில் 108 திவ்விய தேசசித்திரங்கள்-1ம் பிரகாரத்தில் சிற்பத்தூண்கள் சிறப்பு-சென்னை-9பாலாஜி-4 தன்னை மறந்த சிவநடனத்தில் ஆடைகள் கலைந்து முடி விரிந்து பறந்ததைக் கண்டு சிரித்த சிவகணங்கள் சாபம் நீங்க  இங்கு பிரம்மனின் ஆலோசனைப்படி நாராயணனை நோக்கி  1000 ஆண்டுகள் தவம்- அனந்தசரஸீல் மூழ்கி எழுந்து சாபம் நீங்கி கயிலை சென்றன, தங்களுக்கு நற்கதி அளித்த பெருமாளுக்கு பூதங்கள் நிர்மானித்த கோவில்- பூதபுரி. ராமனுஜர் அவதரித்ததால் நித்ய சொர்க்கவாசல் தலம். செர்க்கவாசல் இல்லை. பிற்காலத்தில் கிருஷ்ண தேவராயரால் திருப்பணி செய்யப்பட்டது. கல்குதிரை மண்டபம் சிறப்பு. ராமானுஜரின் பட்டப்பெயரான எதிராஜ என்ற சொல்லைக்கொண்டு தாயார் நாமம். ராகு கேது தோஷம் அமிர்தசரஸில் நீராடினால் அகலும். ராமானுஜருக்கு முதன் முதலில் அட்சராப்ப்பியாசம் சொல்லிக் கொடுத்த இடம். மண் தரையில் விரல் பிடித்து இளைய பெருமாளுக்கு எழுதச் சொல்லிக் கொடுத்த சன்னதி-மணவாள மாமுனி சன்னதி. சித்திரையில் பிரமோற்சவம்.- தெப்போற்சவம்., வைகாசியில் நம்மாவார் அவதார உற்சவம், ஆடியில் ஆண்டாள் ஆடிபூர உற்சவம், ஆவணியில் பவித்ரோத்சவம், புரட்டாசி வேதாந்தாச்சாரியார் உறவம், நவராத்திரி எதிராஜ நாத வல்லித்தாயார் உற்சவம்.ஐப்பசியில் மணவாள முனிகள் உற்சவம், கார்திகை வனபோஜ உற்சவம் மார்கழியில் அத்யயன உற்சவம், தை பொங்கல் உற்சவம்,கனுபாரிவேட்டைகூரத்தாழ்வார் உற்சவம், மாசியில் திருக்கச்சி நம்பி அவதார உற்சவம், பங்குனியில் ராமநவமி உற்சவம்.


புகைப்பட தொகுப்பு

வீடியோ தொகுப்பு

தலைவர்

குருஸ்ரீ பகோரா கயிலைமணி ப.கோவிந்தராஜன்.
துணைக்கோட்டப் பெறியாளர்
(பணி ஓய்வு). பி.எஸ்.என்.எல்.
ஈரோடு-638 001.
-94428 36536,75982 36536.
-0424 2280142
Email:[email protected]

மேலும் அறிய...

செயலாளர்

மா.முத்துச்சாமி.
மக்கள் செய்தி தொடற்புத் துறை
(பணி ஓய்வு).
ஈரோடு-638 001.

மேலும் அறிய...

பொருளாளர்

கோ.ரவிசங்கர். எம்.இ., எம்.பி.ஏ
என்ஜினியரிங் மேனேஜர்.
எல்& டி. கட்டுமானப்பிரிவு,
சென்னை-600 089.

மேலும் அறிய...

அறங்காவலர்

ம.செந்தில் இளவரசன்.
உரிமையாளர், ‘இந்தியன்’ உதிரி பாகங்கள்.
தாம்பரம்-600 048.

மேலும் அறிய...

அறங்காவலர்

ர.பவித்ரகங்கா. பி.இ.,
மேற்பார்வையாளர், அக்கியூரஸ்.,சென்னை.
அலைபேசி-95000 83252.

மேலும் அறிய...

பொருளடக்கம்

25555567
All
25555567
Your IP: 44.200.101.84
2023-09-26 13:41

செய்திமடல்

புகுபதிகை படிவம்

 

tree-2.jpg tree-1.jpg tree-3.jpg
organ-2.jpg orrgan-3.jpg orrgan-1.jpg
eye3.jpg eye1.jpg eye2.jpg
blood-02.jpg blood-01.jpg blood-03.jpg