
ஊர்:திருச்சேறை#தி.த-212.சேற்றூர்.உடையார்கோவில்
மூலவர்:
இறைவன்:ஸ்ரீசெந்நெறியப்பர்,சாரபரமேஸ்வர்
இறைவி: ஸ்ரீஞானவல்லி
தாயார்
உ:
பிறசன்னதிகள்: ஸ்ரீஅமுதகடேஸ்வரலிங்கம். ஸ்ரீரிணவிமோசனலிங்கேஸ்வரர்.
7நி.ரா.கோபுரம்+3நி.உள்
3காலபூஜை
தீர்-மார்கண்டேய,ஞான,
மரம்-மாவிலங்கை.
தி.நே-0830-13,1630-2030
# 08062011-குருஸ்ரீ பகோரா பயணித்தது
கடன் தொல்லையிலிருந்து வழி படுவோரை விடுபடச் செய்யும்- ருணவிமோசன லிங்கேஸ்வரர். சிவ, வைஷ்ணவி, விஷ்னு 3 துர்க்கைகள். பைரவர் சிறப்பு. மாசி13,14,15 சூரிய ஒளி- பாஸ்கரத்தலம். மாவிலங்கை- 4மாதம் இலைகளோடு, 4மாதம் வெள்ளை பூக்களோடு, 4மாதம் இலை பூவின்றி. அப்பர், ஞானசம்பந்தர் -பாடல் பெற்ற தலம்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
