ஊர்: துவாக்குடி
மூலவர்:
இறைவன்: ஸ்ரீசோழீஸ்வரர்
இறைவி: ஸ்ரீகோமளவல்லி
உற்சவர்:
பிறசன்னதிகள்: ஸ்ரீநடராஜர்-சிவகாமி, ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரன், ஸ்ரீசூரியன், ஸ்ரீசுப்ரம்ணி-வள்ளி, தெய்வானை. கஜலட்சுமி. நவகிரக தம்பதிகள்
மரம்:
தீர்:
தி.நே-0700-0900,17-1800
இரண்டாம் குலோத்துங்கனின் தங்கை கோமளவல்லிக்கு திருமணம் நடக்க, அவளின் நாகதோஷம் நீங்க கட்டி வழிபட்ட கோவில்.
ஆவணி-21,22,23 மற்றும் பங்குனி 21,22,23 தேதிகளின் சூரிய ஒளி லிங்கத்தின்மேல்- பாஸ்கரத்தலம்.
நாகதோஷம் நீங்க வழிபாடு.
வரை படம்: விரிவாக்கு(enlarge)