ஓம் நமசிவய!
இன்றெடுத்த இப்பணியும் இனித்தொடரும் எப்பணியும்
நன்மணியே சண்முகனார் தன்னுடனே நீ எழுந்து
என்பணியை உன்பணியாய் எடுத்தாண்டு எமைக்காக்க
பொன்வயிற்றுக்கணபதியே போற்றியென போற்றுகின்றேன் !
$#$#$#$#$#
ந,நா,நி,நீ,நூ,நெ,நே- முதல் அட்சரமாககொண்டு தொடங்கும் இறை திருநாமங்கள், தலங்கள் |
|
நக்கீரரேஸ்வரர் |
வெள்ளிக்குறிச்சி-திருப்பாசேத்தி அருகில் |
நகுலேஸ்வரர் |
காளிவடக்கு,கல்கத்தா |
நச்சாடைதவிர்த்தருளியநாதர் |
தேவதானம் |
நஞ்சுண்டேஸ்வரர் |
அரும்புலியூர், காரமடை, சிவன்மலை#, தென்கரைக்கோட்டை, நல்லாத்திபாளயம் |
நட்டாத்தீசுவரர் |
கொமராபாளயம் |
நட்டாற்றீஸ்வரர் |
காங்கயம்பாளயம்# |
நட்டூரமர்ந்தார் |
பரஞ்சேர்வழி |
நடராசர் |
சிதம்பரம்#,ரவிபுதூர் |
நடராஜசுவாமி |
நடனசாலை# |
நடனபுரீஸ்வரர் |
தாண்டவந்தோட்டம் |
நடுதறிநாதர் |
கோயில்கண்ணாப்பூர் |
நடுதறியப்பர் |
கோயில்கண்ணாப்பூர் |
நடேசுவரர் |
புதுச்சேரி |
நந்தீசுவரர் |
காளிதெற்கு-கல்கத்தா, திருநந்திக்கரை, |
நரசிம்மஈசுவரர் |
தாமல், தியாகமுகச்சேரி |
நரம்புநாதர் |
கருங்குளம் |
நரேஸ்வரர் |
திருநறையூர்# |
நரேஸ்வரர் |
காளிதெற்கு,கல்கத்தா |
நன்னேஸ்வரர் |
லக்குண்டி(கர்நாடகா-கதக் அருகில்) |
நல்லாண்டவர் |
மணப்பாறை |
நவநீதேஸ்வரர் |
மேலப்பாதி, சிக்கல்# |
நாகநாதசுவாமி |
காரைக்குடி, மணப்பாறை |
நாகநாதர் |
அன்ந்த.ஜோ-8/12 , எழுவன்கோட்டை, கீழப்பெரும்பள்ளம்# ,குடந்தைக்கீழ்க்கோட்டம்#, திருக்காளச்சேரி, திருநாகேச்சுவரம்#, நயினார்கோயில்#, நாங்குனேரி, நாகப்பட்டிணம், நாகூர், பாதாளேச்சுரம், முகுந்தன்குடி, |
நாகலிங்கேசுவரர் |
முட்டம் |
நாகேச்சுவரசுவாமி |
குன்றத்தூர்# |
நாகேசுவரர் |
அணைக்கடவு, அலங்கியம், காவேரிப்பட்டிணம், காளிதெற்கு-கல்கத்தா, கீழம்பாடி, குடந்தைக்கீழ்க்கோட்டம்#, சிகரமகனபள்ளி, திருநாகேச்சுவரம்#, பூவரசங்குப்பம்#, விஜயமங்கலம், |
நாகேசுவரன் |
நாகூர்/புன்னாகவனம் |
நாமபுரீஸ்வரர் |
ஆலங்குடி |
நாமாஸ்திகேசன் |
பேராளம் |
நாரதீஸ்வரர் |
காஞ்சி,புத்தேரித்தெரு# |
நாராயனேஸ்வர் |
நாராயணபுரம்-புனா |
நாரிகேளேஸ்வரர் |
கும்பகோணம்# |
நாலுவேதப்பதீசுவரர் |
பெருங்கடம்பனூர் |
நித்யவினோதஈசுவரர் |
எடுத்துக்காட்டிசாத்தனூர் |
நிர்ஜரேஸ்வரர் |
காளிவடக்கு,கல்கத்தா |
நிருதீசுவரர் |
சிங்கலாந்தபுரம் |
நிலையிட்டநாதர் |
மாகறல்# |
நீதீசுவரர் |
பெரியநெகமம் |
நீலகண்டமகாதேவர் |
பத்மநாபபுரம் |
நீலகண்டேசுவரர் |
இருகூர், தளவாய்பட்டிணம், திருபைஞ்சிலி# , திருநீலக்குடி#,பூரி, மன்னார்குடி, வெங்கரை, |
நீலாசலநாதர் |
இந்திரநீலபருப்பதம்-ருத்ரப்ரயாகை |
நீவதான்யேசுவரர் |
வள்ளலார்கோயில்# |
நூற்றெட்டீசுவரர் |
பொன்னேரி-சின்னகாவனம்,பெரும்பேடு# |
நெய்வேலிநாதர் |
நெய்வட்டலி |
நெல்லி நாதேஸ்வரர் |
திருநெல்லிக்கா |
நெல்லி வனநாதர் |
திருநெல்லிக்கா |
நெல்லையப்பர் |
பதுமனேரி |
நேத்திரார்ப்பணேசுவரர் |
திருவீழிமழழை# |
நேத்ரபுரீசுவரர் |
கிருஷ்ணராயபுரம்#, திருக்கண்ணார்கோவில் |