
ஊர்:தென்திருப்போரை.தி.தே-86# தாமிரபரணியாற்றங்கரையில்
மூலவர்:ஸ்ரீ:மகரநெடுங்குழைக்காதன்-வீற்றிருந்தகோலம்
இறைவன்:
இறைவி:
தாயார் ஸ்ரீகுழைக்காதுவல்லி,
உ: ஸ்ரீநீர்முகில்வண்ணன்-திருப்போரைநாச்சியார்
பிறசன்னதிகள்:
மரம்: தீர்-சுக்கிரபுஷ்கரணி,சங்க,மத்யஸ்த(மகர)
வி-பத்ர.
தி.நே-0730-1200,1700-1930
#-30-09-2016-குருஸ்ரீ பகோரா பயணித்தது
தன்னைவிட பூமாதேவியிடம் பெருமாள்லயித் திருக்க கண்ட திருமகள் துர்வாசமுனியைநாட, அவர் வந்தது கவனியாமல் இருந்த பூமா தேவிக்கு இலக்குமி உருவ சாபமிட பூமாதேவி ஸ்ரீபேரை (இலக்குமி உடல்)என்ற பெயருடன் தவம்-திருப்பேரை. தன் உருவில் பூதேவி இருக்க கண்ட லட்சுமியிடம் இருவரும் ஒரேஅழகு என சமாதானம் செய்தார். வருணன் இழந்த சக்தியை பெறதவம். மழைக்காக செய்யும் யாகங்கள் நற்பலன். பக்தர்கள் தரிசிக்க கருடனை விலகி யிருக்க சொன்ன தலம்.சுக்கிர பகவானுக்குரிய தலம். நவதிருப்பதி-6/9. தாமிரபரணி நதிக்கரையில் தவமிருந்த பூமாதேவி ஒருநாள் நதியில் நீராடும்போது கிடைத்த மீன்வடிவ குண்டலங்களை பெருமாலின் காதுகளில் அணிவித்தாள். உள்ளம் குளிர்ந்த பெருமால் காட்சி கொடுத்து அருள்.-நெடுங்குழைக்காதர். வேதமந்திரங்களையும் விழாக்களின் ஓசைகளையும் கேட்பதற்காக கருடன் சற்றே விலகி அமைந்திருக்கின்றார்.
வரை படம்: விரிவாக்கு(enlarge)
